Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கலாசாரம் காக்கும் நவராத்திரி விழா வீடு தேடி வரும் அத்திவரதர்: நவராத்திரி கொலுக்கு புதுவரவு வீடு தேடி வரும் அத்திவரதர்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரக்குமாரசுவாமி கோவில் முன் வளாகத்தில் ரூ.18.93 லட்சத்தில் தளம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரக்குமாரசுவாமி கோவில் முன் வளாகத்தில் ரூ.18.93 லட்சத்தில் தளம்

பதிவு செய்த நாள்

24 செப்
2019
01:09

வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவில் முன், 18.83 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடக்கிறது.ஸ்ரீ வீரக்குமாரசுவாமி கோவில் வளாகத்தின் தேர் நிலையிலிருந்து முன்பகுதி வரை பள்ளம் மற்றும் மண், இருந்த பகுதியால் மழை நீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக காட்சி தந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருந்தது. இதனால், கோவில் முன், 18 லட்சத்து 83 ஆயிரம் செலவில், தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பக்தர்கள் வழிபட ஏதுவாக, வாகனங்கள் செல்லாத வகையில், பேரிகார்டு வைக்கப்பட்டும், ஒரு பகுதியில் செக்போஸ்ட் வைத்தும் கோவிலின் முன் பகுதி அடைக்கப்பட்டுள்ளது. கோவில் செயல் அலுவலர் ரத்தினம்பாள் மற்றும் கோவில் குலத்தவர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar