Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமாரபாளையத்தில் குபேரலட்சுமி ... வீரபாண்டி அருகே ஞானந்தகிரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ப.வேலூர் புது மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2019
04:10

ப.வேலூர்: ப.வேலூர், பேட்டை புதுமாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழா தொடங்கியது. ப.வேலூர், பேட்டை புதுமாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

அதேபோல், 45வது ஆண்டு நவராத்திரி விழா நேற்று முன்தினம் (செப்., 29ல்) தொடங்கியது. கோவில் பிரகாரத்தில் பல்வேறு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. வரும், 8வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. 7ல் ஊஞ்சல் உற்சவம், 8 மாலை, 5:00 பகவதியம்மன் கோவில் முன் அம்புசேர்வை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar