Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரபாண்டி அருகே ஞானந்தகிரி ... திருக்கழுக்குன்றம் லட்சுமி தீர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம், விநாயகர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1.09 கோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2019
04:10

நகரி: காணிப்பாக்கம், விநாயகர் கோவில் உண்டியலில், 26 நாட்களில், பக்தர்கள், 1.09 கோடி ரூபா யை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில், சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.

பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை, ரொக் கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணய ங்களை உண்டி யலில் செலுத்தினர்.கடந்த, 26 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கோவில் அதிகாரி தேமுல்லு முன்னிலையில், ஊழியர்கள் எண்ணினர்.இதில், 1 கோடியே, 9 லட்சத்து, 81 ஆயிரத்து, 425 ரூபாய், 62 கிராம் தங்கம், 790 கிராம் வெள்ளி, 403 வெளிநாட்டு கரன்சி இருந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar