Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலகம் ஒரு பாலம் சமாதானமே உயர்ந்தது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்பு வழியில் நடப்போம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
04:10

அன்பே உலகின் ஆதாரம்.  வாழ்வின் நோக்கமும், வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பதும் அன்பு தான். உயிர்கள் எல்லாம் அன்புக்காகத் தான் ஏங்குகின்றன. ஆண்டவர் அன்பின் வடிவமாக இருக்கிறார். ஆனால் அதை உணராமல் நாம் திருப்தியுடன் வாழலாம் எனக் கருதி பணம், பதவியைத் தேடி அலைகிறோம். ஆரம்பத்தில் இவை நன்மை அளிப்பது போல தோன்றினாலும் முடிவில் ஏமாற்றம், தோல்வி, வெறுமையை உண்டாக்கும். ஆனால் அன்பு வழியில் நடந்தால் அதாவது மற்றவரின் துன்பத்தை தீர்த்தால், உயிர்களின் மீதும் இரக்கம் காட்டினால், பசித்தவருக்கு உணவளித்தால் ஆத்ம திருப்தி, மனநிம்மதி ஏற்படும். இதனால் தினமும் ”ஆண்டவரே! அனைவரிடமும் அன்பு காட்டும்படி என்னை உருவாக்கும்” என ஜெபிப்போம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.     வழிபாட்டில் மஞ்சளுக்கு ... மேலும்
 
சாதத்தில் எதையும் சேர்க்காமல் நைவேத்யம் செய்யலாம்.     பூஜையின் போது மணி ஓசை எதற்கு...மணி ஓசை ... மேலும்
 
தினமும் காலையில் குளித்த பின் ஒருமணி நேரம் மவுனமாக இருக்கலாம். ஆதியந்த பிரபு என்றால் யார்?விநாயகர் ... மேலும்
 

வெற்றியாளர் யார் அக்டோபர் 05,2026

கல்வியாளர் சார்லஸிடம் பலரும் ஆலோசனை கேட்பர்.  அவரது நண்பர் ஒருவர், ‘‘வெள்ளி, தாமிரத்தில் மதிப்பு ... மேலும்
 

நன்மை செய் அக்டோபர் 05,2026

* தீமை செய்தவருக்கும் நன்மை செய்.* பிறருக்கு படுகுழி தோண்டினால் அதில் அவனே விழுவான்.* கேளுங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar