Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு ராமநாதபுரத்தில் சூரனை வதம் செய்த ராஜராஜேஸ்வரி அம்மன் ராமநாதபுரத்தில் சூரனை வதம் செய்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

09 அக்
2019
11:10

குலசேகரன்பட்டினம்: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகிஷா சூரசம்ஹாரம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியின் நேற்று ( செவ்வாய்க்கிழமை ) இரவு மகிஷா சூரசம்ஹாரம் இரவு 12 மணிக்கு துவங்கி விடிய விடிய நடந்தது. அப்போது அம்மன், காளி , சிவன், உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் வீதி உலா வந்தனர்.விழாவில் பங்கேற்க நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar