கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கர்நாடகா: மைசூரு தசரா விழா நேற்று (அக்., 8ல்) நிறைவடைந்தது. மரத்துக்கு பூ ஜை செய்த மைசூரு இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், இங்கு முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரியில் தங்க அம்பாரியை சுமந்து அணிவகுத்த யானைகள் ஊர்வலமாக வந்தன.