திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில்களில் விஜய தசமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2019 03:10
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர், திருவெற்றி யூர் பாகம்பிரியாள் கோயில்களில் விஜய தசமியை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. முன்னதாக நடந்த அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.