Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் தீ ... திருப்புத்துார் கோயில்களில் நவராத்திரி விழா நிறைவு திருப்புத்துார் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா
எழுத்தின் அளவு:
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா

பதிவு செய்த நாள்

10 அக்
2019
12:10

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா முன்னிட்டு மகிஷாசூரனை வதம் செய்யும் அம்பு உற்சவம் நடந்தது.


பண்ருட்டி அடுத்த திருவதிகை அம்பாள் பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் கடந்த 29ம் தேதி துவங்கியது. தினசரி உற்சவர் அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் 9ம் நாள் விஜயதசமி தினத்தில் அம்பு உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, அன்று மாலை அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் சந்திரசேகர சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவதிகை குணபதீஸ்வரர் ஆலயத்தின் எதிரில் சூரனை வதம் செய்யும் அம்பு உற்சவம் நடந்தது.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar