Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை முருகன் கோவில் கந்த சஷ்டி ... நாக சதுர்த்தி: கோவில்களில் சிறப்பு வழிபாடு நாக சதுர்த்தி: கோவில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலையில் குருபெயர்ச்சி மகா யாக வேள்வி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2019
03:10

சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு, யாக வேள்வி பூஜை நடந்தது. திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் கடந்த, 29ல் அதிகாலை, 3:49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு பிரவேசித்தார். அதை முன்னிட்டு, கொடுமுடி சென்று குருவார விழா கமிட்டியினர், காவிரியில் தீர்த்தம் எடுத்து வந்தனர்.

சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் அமைந்துள்ள, மார்கண்டேஸ்வரர் ஆலயத் தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு நேற்று 30ம் தேதி காலை விநாயகர் வழிபாடு, ஹோமத்துடன் யாக வேள்வி பூஜை தொடங்கியது. தொடர்ந்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரக குருவிற்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு நடந்த அன்னாபிஷேகத்தை ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த திருத்தலமான காசி விஸ்வநாதர் அருள்மிகு ஐப்பசி ... மேலும்
 
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar