Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உலக நன்மைக்காக ‘முற்றோதல்’ வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.1 கோடியில் முன் மண்டபம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.1 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளுவருக்கு கோயில்: 4 தலைமுறையாக வழிபாடு
எழுத்தின் அளவு:
திருவள்ளுவருக்கு கோயில்: 4 தலைமுறையாக வழிபாடு

பதிவு செய்த நாள்

09 நவ
2019
12:11

காரியாபட்டி: திருவள்ளுவருக்கு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பி.புதுப்பட்டியில் கோயில் எழுப்பப்பட்டு நான்கு தலைமுறையாக வழிபாடு நடக்கிறது.உலகப்பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு பி.புதுப்பட்டியில் கோயில் உள்ளது. தினமும் வழிபாடுடன் திருவிழாவும்  கொண்டாடி வருகின்றனர் கிராமத்தினர்.

பூஜாரி சங்கரநாராயணன் கூறியதாவது: திருவள்ளுவருக்கு கோயில் கட்டி நான்கு தலைமுறையாக குருபூஜை நடத்துகிறோம். திருவள்ளுவர் தினத்தை எளிமையாக கொண்டாடுவோம். அவர் முக்தி பெற்ற மாசி பவுர்ணமி அன்று உத்திர நட்சத்திரத்தில் இரவில் பூஜைகள் நடத்தி, 2 நாள் திருவிழா கொண்டாடுவோம். 2015ல் கோபுரம் எழுப்பி தருமபுரம் ஆதினம் தலைமையில் கும்பாபிேஷகம் நடத்தினோம். நிறைவான கருத்துக்களை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும்படி உருவாக்கியவர். அவர் எங்களுக்கு மட்டும் சொந்தம் கிடையாது. அனைவருக்கும் சொந்தமானவர், என்றார். கோயில் நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் கூறுகையில், ‘‘தினமும் பூஜை செய்கிறோம். திருவிழாவில் முளைப்பாரி, சங்கு, விளக்கு பூஜைகள், கலை நிகழ்ச்சி, மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை போட்டிகள் நடத்துகிறோம். வெளி ஊர்களில் வசிக்கும் எங்கள் உறவினர்கள் திருவிழா நேரத்தில் ஒன்றுகூடுவோம்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar