Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ... திருவள்ளுவருக்கு கோயில்: 4 தலைமுறையாக வழிபாடு திருவள்ளுவருக்கு கோயில்: 4 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக ‘முற்றோதல்’
எழுத்தின் அளவு:
உலக நன்மைக்காக ‘முற்றோதல்’

பதிவு செய்த நாள்

09 நவ
2019
12:11

அருப்புக்கோட்டை: இன்றை நவீன உலகில் அவசர வாழ்க்கையில் மனம் நிம்மதியை தேடி அலைகிறது. நிம்மதிக்கான ஒரே இடம் கோயில். அங்கு சென்று கடவுளை தியானிக்கும் போது மனம் லேசாகிறது. பிரச்னைகள் வந்தால் மட்டும் கோயிலை தேடி செல்வது சிலர்.

தினமும் கோயிலுக்கு சென்று வருவது பலர். ஓய்வு காலத்தில் கோயிலே கதி என்று
இருப்பவர்களும் உள்ளனர். இவர்கள் மற்றவர்களின் நலனுக்காகவும். உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகின்றனர். அந்தவகையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மக்கள் நலமாக இருக்கவும், உலக நன்மைக்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ‘முற்றோதல்’ பாராயணம் நடக்கிறது.

பன்னிருதிருமுறைகளை ஒரே நாளில் ஓதுவதே முற்றோதல். பன்னிருதிருமுறைகளில் உள்ள தேவாரம், திருவாசகம் பாடல்களை ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை காலை 8:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை விரதமிருந்து சிவ பக்தர்கள்  பாராயணம்  செய்கின்றனர். வயது வித்தியாசமின்றி பெரியவர்கள் முதல் சிறியவர்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar