Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மனுஷனை மனுஷன் மதிக்கணும்! ‘பின்னானார்’ என்றால் யார் தெரியுமா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கணக்கு கேட்கும் சாமி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2019
01:11

அந்தக் காலத்தில் மன்னர்கள் அவைக்கு வந்ததும் நாட்டு நடப்பைப் பற்றி அறிந்து கொள்வது வழக்கம். அதைப் போலவே, திருப்பதி வெங்கடேசப் பெருமாளும் அன்றாடம் கோயில் நடப்பைத் தெரிந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். ‘கொலுவு சீனிவாசர்’ என்னும் மூர்த்தியாக கொலுவு மண்டபத்திற்கு நாள்தோறும் காலையில் எழுந்தருள்வார். மூலவரே இப்பெயரில் இருப்பதாக ஐதீகம். வெள்ளிப் பல்லக்கில் வெள்ளிக்குடை பிடித்து வரும் இவருக்கு முதலில் அர்ச்சனை நடத்துவர். எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நிவேதனம் செய்யப்படும். ‘இன்று நாள் எப்படி?’ என்பதை தெரிவிக்கும் விதத்தில் சுருக்கமாக பஞ்சாங்க விபரம் வாசிக்கப்படும். நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்ற ஐந்தும் இதில் இடம்பெற்றிருக்கும். பின்னர், முந்தையநாள் உண்டியல் வருமானம் பற்றிய விபரத்தை வாசிப்பார்கள். கல்யாணச் செலவுக்காக குபேரனிடம் வாங்கிய கடனில் எவ்வளவு அடைபடுகிறது என்பதை பெருமாள் தெரிந்து கொள்வதற்காகவே கணக்கு வாசிக்கப்படுவதாக ஐதீகம். கொலுவு சீனிவாசரை தரிசிப்பதற்கு பக்தர்களை அனுமதிப்பதில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar