நினைத்தது நிறைவேற தைப்பூச நாளில் முருகனை வழிபடுங்க!ஜனவரி 17,2022
தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேரும் நாளில் தைப்பூச விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நாளில் முருகனை விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
விரதமிருப்பவர்கள் காலையில் நீராடி ... மேலும்