கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஒருவருடைய தோஷத்தை பொறுத்து பலன் மாறுபடுவதுண்டு. சாதாரண காய்ச்சல் ஓரிரு நாள் மருந்து சாப்பிட்டால் குணமாகும். விஷ ஜூரமாக இருந்தால் சற்று கூடுதலாக மருந்து சாப்பிட்டாக வேண்டும். பரிகாரம், விரதத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.