Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய புராணம் பகுதி-6
முதல் பக்கம் » சூர்ய புராணம்
சூரிய புராணம் பகுதி-7
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2012
04:06

ஆதித்யன்(சூரியன்)  காயத்ரி மந்திரங்கள்

(கண்பார்வை மற்றும் புத்திகூர்மை பெற)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதேஜாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆதித்யாய வித்மஹே
மார்தாண்டாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் லீலாலாய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

ஓம் பிரபாகராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்

அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
அகஸ்தயோ பகவான்ரிஷி அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சூர்ய நாராயணோ தேவதா நிரஸ்தாசேஷ விக்நதயா
ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோக

த்யானம்

ஜயதி ஜயதி ஸுர்ய: ஸதத லோகைக தீப:
கிரணம் ருதிததாப ஸர்வது கஸ்ய ஹர்தா
அருண கிரண கம்ய்: சாதிராதித்ய மூர்த்தி
பரமபரம திவ்ய பாஸ்கரஸ்தம் நமாயி

1. ததோயுத்த பரிஸ்ராந்தம் ஸமரே சிந்தாயஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்டவா யுத்தகாய ஸமுபஸ்திதம்

2. தைவதைஸ்ச ஸமாகம்ய த்ரஷ்டுமய்யாகதோ ரணம்
உபகம்யா பரவீதராமம் அகஸ்த்யோ பகவான் ரிஷி:

3. ராமராம மஹாபாஹோ ஸ்ருனுகுஹ்யம் ஸனாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி

4. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேவ் நித்தியம் அக்ஷயம் பரமம்சிவம்

5. ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாஸனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தன முத்தமம்

6. ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விஸ்வவந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்

7. ஸர்வதேவாத் மகோ ஹ்யேஷ: தேஜஸ்வீ ரஸ்மி பாவன:
ஏஷதேவா ஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

8. ஏஷாப்ரஹ்மாச விஷ்ணுஸ்ச சிவஸ்கந்த: ப்ரஜாபதி
மஹேந்த்ரோ தனத: காலோயம: ஸோமோ ஹ்யபாம்பதி:

9. பிதரோ வஸவ: ஸாத்யா ஹயல்விநௌ மருதோமனு:
வாயுர்வஹனி: ப்ரஜா ப்ராண ருதுகர்தாப்ரபாகர

10. ஆதித்ய: ஸவிதாசூர்ய: கக: பூஸா கபஸ்திமான்
ஸ்வர்ண ஸத்ருஸோபானு: ஹிரண்யரேதா திவாகர:

11. ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்சி ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன் மதன: ஸம்புத்வஷடா மார்த்தாண்ட அம்ஸுமான்

12. ஹ்ரண்யகர்ப்ப ஸிஸிர: தபனோ பாஸ்கரோ ரவி
அக்னிகர்ப்போதிதே: புத்ர: சங்க சிஸிர நாசன:

13. வயோமநாதஸ் தமோபேதீ ருக்யஜுர் ஸாமபாரக:
கனவ்ருஷ்டி ரபாம் மித்ரோ விந்த்ய வீதிப்லவங்கம:

14. ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்களஸ் ஸர்வதாபன:
கவிர்விஸ்வோ மஹாதேஜா: ரக்தாஸ் ஸர்வபவோத்பவ

15. நக்ஷ்த்ர க்ரஹ தாரணாம் அதிபோ விசுவபாவன:
தேஜஸாமபி தேஜஸ்வித்வாத சாத்மன் நமோஸ்துதே

16. நவ பூர்வாய க்ரயே பஸ்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர் கணானாம் பதயே திநாதிபதயே நம:

17. ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோ நம:
நமோ நம ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:

18. நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

19. ப்ரம்ஹேசா நாச்யுதேஸாய ஸுர்யாயாதித்ய வர்சஸே
பாஸ்வதே ஸர்வ புக்ஷõய ரௌத்ராய வுபுஷே நம:

20. தமோக்னாய ஹிமக்ணாய ஸ்த்ருக்னாயாமி தாத்மனே
கிருதக்ணக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

21. தப்தசாமீ கராபாயவஹ்னயே விஸ்வகர்மனே
நமஸ் தமோபி நிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே

22. நாசயத்யேஷவை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வன்ஷத்யேஷ கபஸ்திபி

23. ஏஷஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஸஷ்டித:
ஏஸ ஏவாக்னி ஹெத்ரம்ச பலம் சைவாக்ணி ஹோத்ரிணாம்

24. வேதாஸ்ச க்ரதவைஸ் சைவ க்ரதூனாம் பலமேவச
யானி க்ருத்மானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி ப்ரபு:

25. ஏனமாப்தஸுக்ருச் ரேஷு காந்தாரேஷு பயஷுச
கீர்த்தயன் புருஷ கஸ்சித் நாவீவஸீததி ராகவ

26. பூஜயஸ்வைன மேகாத்ர: தேவதேனம் ஜகத்பதிம்
எதத் திரிகுணிதம் ஜபத்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

27. அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாமச யதாகதம்

28. எதச்ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ பவத்ததா
தாராயாமாஸஸுப்ரீதோ ராகவ: ப்ரயதா த்மவான்

29. ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜப்த்வாது: பரம் ஹர்ஸ மவப்தவான்
த்ரிராசம்யஸுசிர் பூத்வா தணுராதய வீர்யவான்

30. ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதாவதே தஸ்ய த்ருதோபவத்

அத ரவீரவதந் நிரிஷ்ய ராமம்
முதிதமனா: பரமம் ப்ரஹ்ருஹ்யமான:
நிஸிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா
ஸுரகணமத்யகதோ வசஸ்த்வரேதி
பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ட ரச்மே திவாகர
ஆயுராரோக்ய மைச்வர்யம் புத்ராம்ஸச தேஹிமே
ஆதித்ய ஹ்ருதயம் ஸம்பூரணம்

சூரிய பகவான் ஸ்தோத்ரம்

1. நவக்ரஹாணாம் ஸர்வேஷம் ஸூர்யாதீநாம் ப்ருதக் ப்ருதக்
பீடா சதுஸ்ஸஹா ராஜந் ஜாயதே ஸா கதம் ந்ருணாம்

2. பீடாநாஸாய ராஜேந்த்ர நாமாநி ஸ்ருணு பாஸ்வத:
ஸூர்யாதீநாம்ச ஸர்வேஷாம் பீடா நஸ்யதி ஸ்ருண்வத:

3. ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: பூஸார்க்க: ஸீக்ரகோ ரவி:
பகஸ் த்வஷ்டார்யமா அம்ஸோ ஹேலிஸ் தோஜோநிதிர் ஹரி:

4. திநநாதோ திநகர: ஸப்த ஸப்தி: ப்ரபாகர:
விபாவஸுர் வேதகர்த்தா வேதாங்கோ வேதவதஹந

5. ஹரிதஸ்வ: காலவக்த்ர: கர்மஸாக்ஷீ ஜகத் பதி:
பத்மிநீ போதகோ பாநுர் பாஸ்கர: கருணாகர:

6. த்வாதஸாத்மா விஸ்வகர்மா லோஹிதாங்கஸ் தமோநுத:
ஜகந்நாதோ (அ) ரவிந்தாக்ஷ: காலாத்மா கஸ்யபாத்மஜ:

7. பூதஸ்ரயோ க்ரஹபகி: ஸர்வலோக நமஸ்க்ருத:
ஜபாகுஸும ஸங்காஸோ பாஸ்வா நதிதி நந்தந:

8. த்வாந்தேபஸீம்ஹ: ஸர்வாத்மா லோகநேத்ரோ விகர்தந:
மார்த்தாண்டோ மிஹிர: ஸுரஸ் தபநோ லோக தாபந:

9. ஜகத்கர்தா ஜகத்ஸாஷீ ஸநைஸ்சரரபிதா ஜய:
ஸஹஸ்ர ரஸ்மிஸ் தரணிர் பகாவாந் பக்த வத்ஸல:

10. விவஸ்வாநாதி தேவஸ்ச தேவதேவோ திவாகர:
தந்வந்தரிர் வ்யாதிஹர்தா தத்ருகுஷ்ட விநாஸந:

11. சராசராத்மா மைத்ரேயோ மிதோ விஷ்ணுர் விகர்த ந:
லோக ஸோகாபஹர்தா ச கமலாகர ஆத்மபூ:

12. நாராயணோ மஹாதேவோ ரூத்ர: புருஷ ஈஸ்வர:
ஜீவாத்மா பரமாத்மா ச ஸூக்ஷ்மாத்மா ஸர்வதோமுக:

13. இந்த்ரோ நலோ யமைஸ்சைவ நைர்ருதோ வருணோநில:
ஸ்ரீ தரேஸோந இந்துஸ்ச பௌம: ஸெளம்யோ குரு: கவி:

14. ஸெளிர் விதுந்துத: கேது: கால: காலாத்மதோ விபு:
ஸர்வ தேவமயோ தேவ: க்ருஷ்ண: காமப்ரதாயக:

15. ய ஏதைர் நாமபிர் மர்த்யோ பக்த்யா ஸ்தௌதி திவாகரம்
ஸர்வ பாப விநிர்முக்த: ஸர்வரோக விவர்ஜித:

16. புத்ரவாந் தநவாந் ஸ்ரீமாந் ஜாயதே ஸ ந ஸம்ஸய:
ரவிவாரே படேத் யஸ்து நாமாந் யேதாநி பாஸ்வத:

17. பீடா ஸாந்திர் பவேச் தஸ்ய த்ரஹாணாம் ச விஸேஷத:
ஸத்ய: ஸுகமவாப்நோதி சாயுர் தீர்க்கம் ச நீருஜம்:

ஸ்ரீ சூரிய பகவான் கவசம் (ஸ்ரீ யாக்ஞவல்க்ய மஹரிஸி அருளியது)

1. ஸ்ருணுஷ்வ முநிஸார்துல ஸூர்யஸ்ய ஸுபம்
ஸாரீராரோக்யதம் திவ்ய ஸர்வஸெளபாக்ய தாயகம்

2. தேதீப்யமாநமுகுடம் ஸ்புரந் கமர குண்டலம்
த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்தோத்ரமேத துதீரயேத்

3. ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேசமி தத்யுதி
நேத்ரம் திநமணி: பாது ல்ரவணே வாஸரேஸ்வர

4. க்ராணம் கர்மக்ருணி: பாது வதநம் வேதவாஹந
ஜிஹ்வாம் மே மாநத: பாதுகண்டம் மே ஸுரவந்தித:

5. ஸ்கந்தௌ ப்ரபாகர: பாதுவக்ஷ: பாது ஜநப்ரிய:
பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர

6. ஸூர்யரக்ஷத்மகம் ஸ்தோத்தரம் லிகித்வா பூர்ஜபத்ரகே
ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வஸித்தய:

7. ஸூஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக் யோசதீதே ஸ்வஸ்த மாநஸ
ஸரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம் ச விந்ததி

ரவி : சூரியன் ஸ்தோத்திரம்

க்ரஹாணா மாதி ராதித்யோ லோகரக்ஷண காரக:
விஷமஸ்தான ஸ்ம்பூதாம் பீடாம் ஸரது மே ரவி:

உலகத்தை ரக்ஷிக்கிறவரும், கிரஹங்களுக்குள் முதன்மையானவருமான சூர்யபகவான் எனது தோஷத்தை போக்க வேண்டும்.

ஸ்லோகம்

த்வி புஜம்பத்மஹஸ்தம் ச
வரதம் முகுடான் விதம்
த்யாயேத் திவாகரம் தேவம்
ஸர்வா பீஷ்ட பலப்ரதம்

(எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்பவரான சூரிய பகவானைத் தியானம் செய்தால் தகப்பனார் நலன், ஆரோக்யம், அதிகாரம், பதவி, அந்தஸ்து, பெருந்தன்மை, அரச சன்மானம் பெறலாம். ஹிருதய, ரத்தஓட்ட சம்பந்தமான நோய்கள், கண் உபத்திரவம், முதுகெலும்பில் ஊடுருவிச் செல்லும் நரம்பு பற்றிய வியாதிகம் வராமல் தடுக்கலாம்.)

சூரியன் வழிபாடு

ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மிதிவாகரம்

சூரியன் அஷ்டோத்திரம்

ஓம் அருணாய நம
ஓம் சரண்யாய நம
ஓம் கருணாரஸ ஸிந்தவே நம
ஓம் அஸமாந பலாய நம
ஓம் ஆர்த்த ரக்ஷகாய நம
ஓம் ஆதித்யாய நம
ஓம் ஆதிபூதாய நம
ஓம் அகிலாமக வேதிநே நம
ஓம் அச்யுதாய நம
ஓம் அகிலஜ்ஞாய நம

ஓம் அநந்தாய நம
ஓம் இநாய நம
ஓம் விச்வ ரூபாய நம
ஓம் இஜ்யாய நம
ஓம் இந்த்ராய நம
ஓம் பாநவே நம
ஓம் இந்திரா மந்திராப்தாய நம
ஓம் வந்த நீயாய நம
ஓம் ஈசாய நம
ஓம் ஸுப்ர ஸந்நாய நம

ஓம் ஸுசீலாய நம
ஓம் ஸுவர்ச் சஸே நம
ஓம் வஸுப்ரதாய நம
ஓம் வஸவே நம
ஓம் வாஸுதேவாய நம
ஓம் உஜ்வலாய நம
ஓம் உக்ர ரூபாய நம
ஓம் ஊர்த் வகாய நம
ஓம் விவஸ்வதே நம
ஓம் உத்யாத் கிரண ஜாலாய நம

ஓம் ஹ்ருஷீ கேசாய நம
ஓம் ஊர்ஜஸ்வலாய நம
ஓம் வீராய நம
ஓம் நிர்ஜராய நம
ஓம் ஜயாய நம
ஓம் ஊருத்வய விநிர் முக்த நிஜ நம
ஓம் ஸாரதயே நம
ஓம் ரிஷி வந்த்யாய நம
ஓம் ருக்ஹந்த்ரே நம
ஓம் ரிக்ஷசக்ர சராய நம
ஓம் ரிஜுஸ்வபாவ வித்தாய நம

ஓம் நித்யஸ்துத்யாய நம
ஓம் ருகாரமாத்ரூகா வர்ணரூபாய நம
ஓம் உஜ்வல தேஜஸே நம
ஓம் ரிஷாதி நாத மித்ராய நம
ஓம புஷ்கராக்ஷõய நம
ஓம் லுப்த தந்தாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் காந்திதாய நம
ஓம் கநாய நம
ஓம் கநத்கநக பூஷணாய நம

ஓம் கத்யோ தாய நம
ஓம் லூநிதாகில தைத்யாய நம
ஓம் ஸத்யாநந்த ஸ்வரூபிணே நம
ஓம் அப வாக்கப்ரதாய நம
ஓம் ஆர்த்த சரண்யாய நம
ஓம் ஏகாகிநே நம
ஓம் பகவதே நம
ஓம் ஸ்ருஷ்டிஸ்த்தியகாரிணே நம
ஓம் குணாத்மனே நம
ஓம் க்ருணிப்ருதே நம

ஓம் ப்ருஹதே நம
ஓம் ப்ரஹ்மணே நம
ஓம் ஐச்வர்யதாய நம
ஓம் சர்வாய நம
ஓம் ஹரிதச்வாய நம
ஓம் சௌரயே நம
ஓம் தசதிக் ஸம்ப்ரகாசாய நம
ஓம் பக்த வச்யாய நம
ஓம் ஓஜஸ்கராய நம
ஓம் ஜயிநே நம

ஓம் ஜகதாநந்த ஹேதவே நம
ஓம் ஜந்ம ம்ருத்யுஜராவ்யாதி வர்ஜிதாய நம
ஓம் ஒளந்நத்ய பதஸஞ்சார ரதஸ்த்தாய நம
ஓம் அஸுராரயே நம
ஓம் கம்நீய கராய நம
ஓம் அப்ஜ வல்லபாய நம
ஓம் அந்தர் பஹி: ப்ரகர்சாய நம
ஓம் அசிந்த்யாய நம
ஓம் ஆத்ம ரூபிணே நம
ஓம் அச்யுதாய நம

ஓம் அமரேசாய நம
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம
ஓம் அஹஸ்கராய நம
ஓம் ரவயே நம
ஓம் ஹரயே நம
ஓம் பரமாத்மநே நம
ஓம் தருணாய நம
ஓம் வரேண்யாய நம
ஓம் க்ரஹாணாம் பதயே நம
ஓம் பாஸ்கராய நம

ஓம் ஆதி மத்யாந்த ரஹிதாய நம
ஓம் ஸெளக்ய ப்ரதாய நம
ஓம் ஸகல ஜகதாம் பதயே நம
ஓம் ஸூர்யாய நம
ஓம் கவயே நம
ஓம் நாராயணாய நம
ஓம் பரேசாய நம
ஓம் தேஜோ ரூபாய நம
ஓம் ஸ்ரீம் ஹ்ரண்ய கர்ப்பாய நம
ஓம் ஹரீம் ஸம்பத் கராய நம

ஓம் ஐம் இஷ்டார்த்ததாய நம
ஓம் அம் ஸுப்ர ஸந்நாய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் ச்ரேயஸே நம
ஓம் ஸெக்ய தாயிநே நம
ஓம் தீப்த மூர்த்தயே நம
ஓம் நிகிலாகம வேத்யாய நம
ஓம் நித்யா நந்தாய நம

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

நவக்கிரக மங்கள ஸ்தோத்ரம்

சூரியன் மங்களாஷ்டகம்

பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ
குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்õரங்முக:
சத்ருர் பார்க்கவ ஸெளரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ
மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி காச்யப கோத்ரம், நவக்கிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் சதா மங்க ளத்தை செய்யட்டும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சூரிய பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சந்திரன் மங்களாஷ்டகம்

சந்த்ர: கர்கடகப்ரபு: ஸிதருசிச் சாத்ரயே கோத்ரோத்பவச்
சாக்நேயே சதுரச்ர (கோஅ) பரமுகோ கௌர்யர்ச்சயா தர்பித:
ஷட்ஸப்தாக்நிதசா த்யசோபநபலோ சத்ருர் புதார்க்க ப்ரிய:
ஸெளம்யோ யாமுநதேசபர்ணஜஸமித் குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: கர்கடக அதிபதியும் ஆத்ரேய கோத்திரத்தில் பிறந்தவரும், பலா சமித்தில் பிரியமுள்ளவரும், ஆக்னேய திக்கில் சதுரஸ்ரமான மண்டலத்தில் இருப்பவருமான சந்திரன் நமக்கு மங் களத்தை தரட்டும். திங்கள் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சந்திர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

செவ்வாய் மங்களாஷ்டகம்

பௌமோ தக்ஷிணதிக்த்ரிகோண நிலயோ (அ)வந்தீபதி: காதிர
ப்ரீதோ வ்ருச்சிகமேஷயோ ரதிபதிர் குர்வர்க்க சந்த்ரப்ரிய:
ஜ்ஞாரி: ஷட்த்ரிசுப ப்தரச்ச வஸூதாதாதா குஹாதீச்வரோ
பாரத்வாஜ குலோத்பவோ (அ)ருணசி: குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: கருங்காலி ஸமித்தில் பிரியமுள்ளவரும், விருச்சிக மேஷங் களுக்கு தலைவரும், பாரத்வாஜ கோத்ரமுள்ளவரும், தெற்கு திசையில் திரிகோண மண்டலத்தில் இருப்பவருமான அங்காரகன் (செவ்வாய்) நமக்கு மங்களத்தைச் செய்யட்டும்.
செவ்வாய் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் அங்காரக பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

புதன் மங்களாஷ்டகம்

ஸெளம்ய: பீத உதங்முகஸ்ஸமிதபாமார்கோ (அ)த்ரிகோத்ரோத்பவோ
பாணோசாநகத: ஸூஹ்ருத் ரவிஸூதோ வைரீக்ருதாநுஷ்ணருக்
கந்யாயுக்மபதிர் தசாஷ்டம சதுஷ் ஷண்ணேத்ரக: சோபநோ
விஷ்ண்வாராதந தர்ப்பிதோ மகதப: குர்யாத் ஸதாமங்களம்

பொருள்: நாயுருவி ஸமித்தில் பிரியமுள்ளவரும், அத்ரிகோத்ரியும், கன்னி, மிதுனங்களின் தலைவரும், வடக்கு திசையில் பாணவடிவமான மண்டலத்தில் வீற்றிருப்பவருமான புதன் மங்களத்தை தரட்டும். புதன் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் புத பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

குரு (வியாழன்) மங்களாஷ்டகம்

ஜீவச்சோத்தர திங்முகோத்தரககுப் ஜாதோங்கிரோ கோத்ரத:
பீதோசவத்த ஸமிச்ச ஸிந்த்வதிபதி: சாபர்க்ஷமீநாதிப:
ஸூர்யேந்து க்ஷிதிஜப்ரிய: ஸிதபுதாராதி: ஸமோ பாநுஜே
ஸப்தாபத்ய தபோர்த்தக: சுபகர: குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: ஆங்கிரச கோத்ரியும், அரச சமித்தில் விருப்பமுள்ளவரும், தனுசு, மீனங்களின் தலைவரும், வடக்கு முகமாக சதுரபீட மண்டலத்தில் வீற்றிருப்பவருமான குரு மங்களத்தைச் செய்யட்டும்.
வியாழக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சுக்கிரன் (வெள்ளி)  மங்களாஷ்டகம்

சுக்ரோ பார்க்கவ கோத்ரஜஸ் ஸிதருசி: பூர்வாநந: பூர்வதிக்
காம்போஜாதிபதிஸ் துலாவ்ருஷபகச் சௌதும்பரைஸ் தர்பித:
ஸெளம்யர்க்யோஸ்ஸூஹ்ரு தம்பிகாஸ்துதுதிவசாத் ப்ரீதோர்க்க சந்த்ராஹிதோ
நாரீபோககர: சுபோ ப்ருகுஸூத: குர்யாத் ஸதாமங்களம்

பொருள்: பார்க்கவ கோத்ரியும், விருஷ, துலாம் தலைவரும், அத்தி சமித்தில் பிரியமானவரும், கிழக்கே கிழக்குமுகமாக ஐந்து கோண வடிவமான மண்டலத் தில் இருப்பவரும், ஸ்தீரி போகத்தை தருபவருமான சுக்கிரன் மங்களத்தைச் செய்யட்டும்.
வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சுக்ர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

கேது மங்களாஷ்டகம்

கேதுர் ஜைமிநிகோத்ரஜ: குசஸமித் வாயவ்யகோணே ஸ்த்தித:
சித்ராங்கத்வஜ லாஞ்ச்சநோ ஹி பகவாந் யாம்யாயநந: சோபந:
ஸந்துஷ்டோ கணநாத பூஜநவசாத் கங்காதி தீர்த்தப்ரத:
ஷட்த்ரிஸ்த்த: சுபக்ருச்ச சித்ரிததநு: குர்யாத் ஸதா மங்களம்.

பொருள்: ஜைமினி கோத்திரதாரரும், தர்ப்பையில் பிரியமுள்ளவரும், வாயுமூலையில் மேற்குமுகமாக வீற்றிருப்பவரும், கங்கா யாத்திரையை அளிப்பவருமான கேது மங்களத்தைச் செய்யட்டும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் கேது பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

ராகு மங்களாஷ்டகம்

ராஹூர்பர்பரதேசபோ நிருருதௌ க்ருஷ்ணாங்க குர்பாஸநோ
யாம்யாசாபிமுகச்ச சந்த்ரரவிருத் பைடீநஸி: க்ரௌர்யவாந்
ஷட்த்ரிஸ்த்த: சுபக்ருத் கராலவதந: ப்ரீதச்ச தூர்வாஹூதௌ
துர்க்கா பூஜநத: ப்ரஸந்த ஹ்ருதய: குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: பைடீனஸி கோத்ரத்தைச் சேர்ந்தவரும், துவரை சமித்தில் விருப்பமுள்ளவரும், தெற்கே தெற்குமுகமாக முறம் போன்ற மண்டலத்தில் உள்ளவருமான ராகு நமக்கு மங்களத்தைச் செய்யட்டும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் ராகு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

கேது மங்களாஷ்டகம்

கேதுர் ஜைமிநிகோத்ரஜ: குசஸமித் வாயவ்யகோணே ஸ்த்தித:
சித்ராங்கத்வஜ லாஞ்ச்சநோ ஹி பகவாந் யாம்யாயநந: சோபந:
ஸந்துஷ்டோ கணநாத பூஜநவசாத் கங்காதி தீர்த்தப்ரத:
ஷட்த்ரிஸ்த்த: சுபக்ருச்ச சித்ரிததநு: குர்யாத் ஸதா மங்களம்.

பொருள்: ஜைமினி கோத்திரதாரரும், தர்ப்பையில் பிரியமுள்ளவரும், வாயுமூலையில் மேற்குமுகமாக வீற்றிருப்பவரும், கங்கா யாத்திரையை அளிப்பவருமான கேது மங்களத்தைச் செய்யட்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் கேது பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

 
மேலும் சூர்ய புராணம் »
temple news
தக தகவென்று தங்கத் தாம்பாளம் போன்று ஜொலித்துக் கொண்டு ஆயிரம் கிரணங்களோடு கீழ்த்திசையில் சூரியன் ... மேலும்
 
temple news
புராணங்களில் காணப்படும் கதைகள்: (சாம்ப புராணம் எனப்பட்ட சூரியபுராணத்தில் சூரியன் பரம்பொருளாகச் ... மேலும்
 
temple news
19. ஆலயப் பிரதிஷ்டை: வசிஷ்டர் பிரகத்பலனைப் பார்த்து மேலும் சொல்லலானார். ராஜன், மகர் எனப்படும் ... மேலும்
 
temple news
சூரிய கோயில்கள் கோணார்க்: வேத காலம் தொட்டு சூரிய வழிபாடு நம் நாட்டில் இருந்து வந்தாலும் ஆறாம் ... மேலும்
 
temple news
சூரிய வழிபாடு: உலகத்தின் உயிராக விளங்கும் சூரியனுடைய வழிபாடு தொன்று தொட்டே இருந்து வருகிறது. வேதங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar