நேர்த்திக் கடனை எத்தனை நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2014 12:01
நேர்த்திக்கடனை இத்தனை நாளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற வரைமுறை கிடையாது. வேண்டுதல் நிறைவேறியதும், நன்றியுணர்வுடன் உடனடியாக நேர்த்திக்கடனை செலுத்துவது தான் நல்லது.