Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி – ஓதிமலை பக்தர்கள் ... ஏரிகாத்த கோதண்டராமர் கோவிலில் சகஸ்ர கலசாபிஷேகம் விமரிசை ஏரிகாத்த கோதண்டராமர் கோவிலில் சகஸ்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலையில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
சிவன்மலையில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

01 பிப்
2026
11:02

திருப்பூர்: காங்கயம், சிவன்மலை, சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 23ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் துவங்கியது.


கடந்த, 26ம் தேதி கொடியேற்றப்பட்டு வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடந்தது. நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


இதையடுத்து, தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடக்கிறது. காலை, 6:00 ம ணிக்கு சுவாமி ரதத்துக்கு எ ழுந்தருள உள்ளார். மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் துவங்க உள்ளது.


நாளை மாலை, 2ம் நாள் தேரோட்டம் நடக்கிறது. 2ம் தேதி மலையை வலம் வந்து நிலை அடைகிறது. 6 ம் தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது. 7ம் தேதி 9:00 மணிக்கு மஹா தரிசனம் நடக்க உள்ளது. 10ம் தேதி இரவு கொடியிறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar