Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலையில் தேரோட்டம் திருப்போரூரில் இன்று தெப்ப உத்சவம் திருப்போரூரில் இன்று தெப்ப உத்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏரிகாத்த கோதண்டராமர் கோவிலில் சகஸ்ர கலசாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
ஏரிகாத்த கோதண்டராமர் கோவிலில் சகஸ்ர கலசாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

01 பிப்
2026
11:02

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராமர் கோவிலில் ராமர் பிறந்த நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில், தை மாதத்தில் சகஸ்ர கலசாபிஷேக பெருவிழா நடந்தது.


இதில், 30 ஆண்டுகளுக்குப் பின், 1,001 கலசங்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் நீர் சேகரித்து கங்கை, காவிரி, நர்மதை, பாலாறு போன்ற புண்ணிய நதிகளாக பாவித்து உலக நன்மை க்காகவும், ஆன்மீக பலனுக்காகவும் அபிஷேகம் நடத்தப்பட்டது.


மாலை 6:00 மணிக்கு, ஏரிகாத்த கோதண்டராமர், ஜெனகவல்லி தாயார் வைர முடி சேவையில் காட்சியளித்தார். அன்னக்கூடை உத்சவமும் நடந்தது. இந்நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


வைரம் பதித்த தாலி


சகஸ்ர கலசாபிஷேக விழாவை ஒட்டி, உபயதாரர் மூலமாக 85 லட்சம் ரூபாயில், 143 வைரக் கற்கள் பதித்த மற்றும் 550 கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட தாலி, மூலவர் சன்னிதியில் உள்ள ஜெனகவல்லி தாயாருக்கு சாற்றப்பட்டது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar