Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏரிகாத்த கோதண்டராமர் கோவிலில் சகஸ்ர ... திருக்கோஷ்டியூர் தங்க விமான கும்பாபிஷேகம்  யாகசாலை பூஜை துவக்கம் திருக்கோஷ்டியூர் தங்க விமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூரில் இன்று தெப்ப உத்சவம்
எழுத்தின் அளவு:
திருப்போரூரில் இன்று தெப்ப உத்சவம்

பதிவு செய்த நாள்

01 பிப்
2026
11:02

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று, தைப்பூச தெப்ப உத்சவம் நடைபெறுகிறது.


திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படும். இரவு, தெப்ப உத்சவம் நடக்கும். அந்த வகையில் இன்று இரவு 7:00 மணிக்கு, தைப்பூச தெப்ப உத்சவம் நடைபெறுகிறது.


கந்தசுவாமி கோவில் சரவண பொய்கை குளத்தில், அலங்கரிக்கப்பட்டுள்ள தெப்பத்தில், உற்சவர் கந்தசுவாமி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி – தெய்வானையுடன் எழுந்தருளுவார். குளத்தில் மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன் பின், மாடவீதிகளில் சுவாமி வீதியுலாவும் நடைபெறும்.


இதற்காக, குளத்தில் தெப்பம் உருவாக்கும் பணிகள், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதேபோல திழுக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் நாளை, நாளை மறுநாள் என, இரு நாட்கள் தெப்ப திருவிழா நடைபெற உள்ளது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar