Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஏழுமலையானை இனி அருகில் சென்று தரிசிக்கலாம்! ஏழுமலையானை இனி அருகில் சென்று ... திருமலை தெப்போற்சவம் கோலாகல துவக்கம்! திருமலை தெப்போற்சவம் கோலாகல ...
முதல் பக்கம் » திருப்பதி தரிசனம் » செய்திகள்
திருப்பதியில் தெப்ப உற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 மார்
2014
18:20

திருப்பதி:  திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  வருடாந்திர தெப்ப உற்சவம் இன்று (12ம் தேதி) தொடங்கியது. 5 நாட்கள் விழா நடைபெறும். அதையொட்டி முதல் நாளான இன்று மாலை 6 மணியில் இருந்து 8 மணி வரை சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சாமிகள் தெப்பத்தில் எழுந்தருளி   பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். தொடர்ந்து   13–ம் தேதி ருக்மணி , ஸ்ரீகிருஷ்ணரும் சமேதரும், 14–ம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி  சமேத மலையப்பசாமியும் தெப்பத்தில் எழுந்தருளி  அருள் பாலிக்கின்றனர். பின்னர்  15–ம் தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். கடைசி நாளான  16–ம் தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி   அருள்பாலிக்கின்றனர்.  தெப்ப உற்சவத்தையொட்டி மேற்கண்ட நாட்களில் கோவிலில் வசந்த உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக திருமலை– திருப்பதி தேவஸ்தானம்  அறிவித்துள்ளது.

 
மேலும் திருப்பதி தரிசனம் செய்திகள் »
temple
திருப்பதி: திருமலையில், நேற்று கருட சேவை, வெகு விமரிசையாக நடந்தது. ஐந்து லட்சம் பக்தர்கள், பக்தி ... மேலும்
 
temple
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில், நான்காம் நாளான நேற்று காலை, ... மேலும்
 
temple
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவத்தில், மூன்றாம் நாளில் காலை, யோக நரசிம்மர் அவதாரத்தில் சிம்ம ... மேலும்
 
temple
திருப்பதி: திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கியது. இரவு, உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, ... மேலும்
 
temple
திருப்பதி: திருமலை ஏழுமலையானை, தர்ம தரிசனத்தில் தரிசிக்க செல்லும் அனைவரும், இனி, அருகில் சென்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2017 www.dinamalar.com. All rights reserved.