Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் ... விக்கிரவாண்டி தொரவி சம்போதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விக்கிரவாண்டி தொரவி சம்போதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக நேரம் அறிவிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக நேரம் அறிவிப்பு

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2025
10:06

துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணி நடந்து வருகிறது. கும்பாபிஷேகம் நடக்கும் தேதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், ஜூலை 7ம் தேதி காலை, 6:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஞானசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி, ஜூலை 7, காலை 6:15 மணிக்கு மேல் 6:50 மணிக்குள் நடக்கிறது’ என அவர் கூறியுள்ளார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar