Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பிரம்மோற்சவம்: சரஸ்வதி ... திருமலை ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம் திருமலை ஏழுமலையானுக்கு ...
முதல் பக்கம் » திருப்பதி தரிசனம் » செய்திகள்
திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலை
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலை

பதிவு செய்த நாள்

16 செப்
2018
12:09

ஸ்ரீவில்லிபுத்துார், திருமலை பிரம்மோத்ஸவ 5ம் நாளில் ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிகளைந்த மாலை, கிளி, பட்டு ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து நேற்று எடுத்து செல்லப்பட்டது.நேற்று மதியம் 12:30 மணிக்கு கோயில் வெள்ளிக் கிழமை குறடு மண்டபத்தில்  எழுந்தருளிய ஆண்டாளுக்கு, மாலை, கிளி, பட்டு சாற்றி, மங்களப்பொருட்கள் சமர்ப்பிக்க சிறப்பு பூஜைகளை கிரிபட்டர் செய்தார். இதன்பின் ஆண்டாள் சூடிக்களைந்த கிளி, மாலை,பட்டு மற்றும் மங்களபொருட்களை கூடையில் வைத்து, ஸ்தானிகம் ரமேஷ் மற்றும்  கிருஷ்ணன் தலைமையில் திருப்பதி கொண்டு சென்றனர்.அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெகந்நாதன்,செயல்அலுவலர் இளங்கோவன், தக்கார் ரவிசந்திரன், ராம்கோ நிறுவன இயக்குனர் ஸ்ரீகண்டன்ராஜா, வேதபிரான் அனந்தராமபட்டர், முத்துபட்டர் மற்றும்  திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று திருமலை ஜீயர் மடத்தில் வரவேற்பளிக்கப்பட்டு, சேவாகாலம் மற்றும் திருவீதி சுற்றி கோயிலில் ஒப்படைக்கப் படுகிறது. நாளை ( செப்.17) காலை பெருமாளுக்கும், மாலையில் மலையப்பசுவாமிக்கும் ஆண்டாள் மாலை சாற்றி  கருடசேவை நடக்கிறது.

 
மேலும் திருப்பதி தரிசனம் செய்திகள் »
temple news
திருப்பதி : திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் எட்டாவது நாளான இன்று(செப்.,20ல்) தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,19)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
திருப்பதி : திருமலையில் நேற்று நடந்த கருடசேவையை காண, ஆயிக்கணக்கான பக்தர்கள், மாடவீதியில் குவிந்தனர். ... மேலும்
 
temple news
திருமலை: இந்து தர்மார்த்த சமிதியின், புதிய வெண்பட்டுக்குடைகள், திருமலை திருப்பதி வேங்கடமுடையான் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆந்திர மாநிலம், திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், கருட கொடியேற்றத்துடன், செப்.,13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar