Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
04:07

பெருந்தன்மை மிக்க துலாம் ராசி அன்பர்களே! (போட்டியில் வெற்றி)

சூரியன், புதனால் நன்மை மேலோங்கும். 11ல் இருக்கும் குருவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி உண்டாகும். ஆக.1ல் குருபகவான் கன்னிக்குச் செல்வதால் அவரால் நன்மை தர இயலாது. சூரியனால் மனதில் நினைத்தது நிறைவேறும். பொன்,பொருள் சேரும். ஆக.2,3ல் எதிர்பாராத நன்மை ஏற்படும். குடும்பத்தில் அந்தஸ்துடன் இருப்பீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம் கவனம்.

தொழில், வியாபாரத்தில் சனி சாதகமற்று இருப்பதால் மந்த நிலை உருவாகலாம். ஆனாலும் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கவே செய்யும். சூரியன், சுக்கிரனால் ஜூலை 24 முதல் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள் பணியில் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும். திறமைக்கு தகுந்த வளர்ச்சி உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள்
கவனமாக இருப்பது நல்லது.

கலைஞர்களுக்கு எதிரி தொல்லை, அவப்பெயர் முதலியன ஜூலை 31க்கு பிறகு மறையும். அதன் பிறகு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று முன்னேறுவர். புதன் சாதகமாக
இருப்பதால் போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர்.
பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.  கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மனம் போல புத்தாடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஜூலை 27,28ம் தேதிகளில் விருந்து- விழா என சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நல்ல முன்னேற்றம் காத்திருக்கிறது.

நல்ல நாள்: ஜூலை 18,19,24,25,26,27,28 ஆகஸ்ட் 2,3,4,5,6,9,10,11,14,15
கவன நாள்: ஜூலை 29,30 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,7,9 நிறம்: பச்சை, சிவப்பு

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுங்கள். ஏழை குழந்தைகள் படிக்க உதவி செய்யவும். கொண்டைக்கடலை தானம் செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar