Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) சங்கடமே இல்லாம சாதித்துக் காட்டுவீங்க! (60/100) மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை, 2,3,4. மிருக சிரிஷம் 1,2) 75/100 ரிஷபம்: (கார்த்திகை, 2,3,4. மிருக சிரிஷம் ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2018 முதல் 13.4.2019 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை, 1 பாதம்) 65/ 100
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2017
15:31

வெளிநாடு செல்வீங்க! போட்டியில் வெல்வீங்க!

குடும்பத்தினர் மீது பாசமிக்க மேஷ ராசி அன்பர்களே!

ஹேவிளம்பி ஆண்டின் தொடக்கத்தில்  குரு  6-ம் இடமான கன்னி ராசியில் வக்ரமாக உள்ளார். செப்.1ல்  7-ம் இடமான துலாம் ராசிக்கு  மாறும் குரு  பிப்.13 வரை அங்கு இருப்பார். அதன் பிறகு 8-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார்.   ராகு 5-ம் இடமான சிம்மத்தில் இருந்து  ஜூலை 26ல்  கடகத்திற்கு மாறுகிறார்.  கேது  11-ம் இடமான கும்பத்தில் இருந்து  ஜூலை 26ல்  10-ம் இடமான மகரத்திற்கு செல்கிறார். சனி ராசிக்கு 8ல் இருக்கிறார். அவர் டிச.18ல்  விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
     
ஏப்ரல் 14 – ஜூலை 31

குருவின் பார்வையால்  வருமானம் உயரும். கணவன், -மனைவி  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.  சுப நிகழ்ச்சிகள் விடாமுயற்சியால்  கைகூடும்.  வீடு, மனை வாங்கும் எண்ணம்  தடைபடலாம்.  பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.  சிலருக்கு எதிர்பாராத வகையில்  இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். கலைஞர்களுக்கு விருது, பாராட்டு போன்றவை கைநழுவிப் போகலாம். அரசியல்வாதிகள் பலன் எதிர்பார்க்காமல் உழைக்க நேரிடும். மாணவர்களுக்கு முயற்சிக்கேற்ற வளர்ச்சி உண்டாகும்.  சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். விவசாயிகளுக்கு  மானாவாரி பயிர் மூலம்  மகசூல் அதிகரிக்கும்.  பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும்.        

ஆகஸ்ட்1 – 2018 ஜனவரி 31

குருவால்  குடும்பத்தில்  சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். வியாபாரிகள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பர். கலைஞர்கள்  புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள்  கல்வி வளர்ச்சி காண்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்கும்.  பெண்கள் உற்சாகமாக காணப்படுவர்.        

2018- பிப்ரவரி 1 – ஏப்ரல் 13       

மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். திருமணம் போன்ற சுபவிஷயம் தள்ளிப் போகலாம். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வியாபாரிகள் சீரான வளர்ச்சி காண்பர். குருவின் 5-ம் பார்வையால் வருமானத்திற்கு குறைவிருக்காது. கலைஞர்கள்  எதிர்பார்த்த ஒப்பந்தம் பெறுவதில் தாமதமாகும்.  அரசியல்வாதிகள் ஓரளவு வளர்ச்சி காண்பர்.  மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவை. விவசாயிகளுக்கு  மிதமான  வருமானம் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தாரின்  அன்பை பெறுவர்.

பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை. சனீஸ்வரருக்கு எள் தீபம். செல்ல வேண்டிய கோவில் திருச்செந்துார் முருகன்.

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2018 முதல் 13.4.2019 வரை) »
temple
நல்ல எண்ணத்துடன்  செயலாற்றும் மேஷ ராசி அன்பர்களே!

ராசிக்கு 7-ம் இடமான துலாம் ராசியில் குருபகவான் ... மேலும்
 
temple
திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!

ராகு நன்மை தரும் நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
உள்ளத்தால் உயர்ந்து நிற்கும் மிதுன ராசி அன்பர்களே!  

குரு சாதகமாக இருக்கும் நிலையில் தமிழ் ... மேலும்
 
temple
பகைவரிடமும் கண்ணியமுடன் நடக்கும் கடக ராசி அன்பர்களே!

ராசிக்கு  4-ம் இடமான துலாம் ராசியில் ... மேலும்
 
temple
நினைத்ததை முடிக்கும் வல்லமை பெற்ற சிம்ம ராசி அன்பர்களே!

கேது சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.