காசிக்குச் சென்றால், ராமேஸ்வரம் செல்ல வேண்டியது கட்டாயமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2017 05:08
ஒன்றுபட்ட பாரதம் தான் ஆன்மிக யாத்திரையின் நோக்கம். மதம், இனம், மொழியை கடந்து மனிதநேயத்தை வளர்க்கவே நாம் யாத்திரை செல்கிறோம். தென் மாநிலத்தவர் நிறைவாக ராமேஸ்வரத்திற்கும், வடமாநிலத்தவர் நிறைவாக காசிக்கும் செல்ல வேண்டும்.