Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் சத சண்டி ஹோமம்; ... கொடைக்கானல் பத்திரகாளியம்மன் கோயிலில் தேய்பிறை  அஷ்டமி பூஜை கொடைக்கானல் பத்திரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை லட்சுமி நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை
எழுத்தின் அளவு:
காரமடை லட்சுமி நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை

பதிவு செய்த நாள்

23 ஜன
2025
10:01

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதி நட்சத்திர பூஜையும், மகா திருமஞ்சனமும் நடந்தது. காரமடை அடுத்த சென்னிவீரம்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று காலை, 7:00 மணிக்கு நடை திறந்து அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தை மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, சுவாமிக்கு மகா திருமஞ்சனமும், அதைத் தொடர்ந்து அலங்கார பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar