Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோலியனூர் வாலீஸ்வரர் கோவிலில் ... பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு புதிய பெட்டிகள் வருகை பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் மலை செல்லும் பாதையில் கல்வெட்டு; பாதுகாக்க மனு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் மலை செல்லும் பாதையில் கல்வெட்டு; பாதுகாக்க மனு

பதிவு செய்த நாள்

23 ஜன
2025
10:01

திருப்பரங்குன்றம்; மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேல் செல்லும் பாதையில், பழனி ஆண்டவர் கோவில் அருகே உள்ள கல்வெட்டுகளை பாதுகாக்க கோரி, அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலர் ராமலிங்கம், கோவில் நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.


அவர் கூறியதாவது: மலைமேல் செல்லும் படிக்கட்டுகளின் துவக்க பகுதியின் இடதுபுறம் தமிழிலும், வலதுபுறம் ஆங்கிலத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. ஆங்கில கல்வெட்டில் உள்ள எழுத்துகள் சேதம் அடைந்து உள்ளன. தமிழ் கல்வெட்டில், ‘ஸ்ரீ முருகன் மலைப்படி’ என்ற தலைப்பில், சென்னை சட்டசபை மெம்பர் அண்டு திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து போர்டு சேர்மன் ஸ்ரீ எஸ்.சின்னக்கருப்ப’ என்ற எழுத்துகள் மட்டும் தெளிவாக தெரிகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், ரோடு சீரமைப்பு பணியின்போது கல்வெட்டின் பின்பகுதி எழுத்துக்கள் மறைக்கப்பட்டு விட்டன. திருப்பரங்குன்றம் மலை, முருகன் மலை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ள பல்வேறு ஆதாரங்களில் இந்த கல்வெட்டும் ஒன்று. எனவே இதை பாதுகாக்கவும், சீரமைக்கவும் உடனடியாக நடவடிக்கை தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar