Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஜன. 29 ... திருப்பரங்குன்றம் மலை செல்லும் பாதையில் கல்வெட்டு; பாதுகாக்க மனு திருப்பரங்குன்றம் மலை செல்லும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோலியனூர் வாலீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
கோலியனூர் வாலீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா

பதிவு செய்த நாள்

23 ஜன
2025
10:01

விழுப்புரம்; கோலியனூர் வாலீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விழுப்புரம் அடுத்த கோலியனூரில் உள்ள வாலீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழா வழிபாடு நேற்று நடந்தது. காலை 10.30 மணிக்கு சுவாமிக்கு மஹா ருத்ர ஹோமம் கலசா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் வாலீஸ்வரருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் வாலீஸ்வரருக்கும், தாயாருக்கும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இரவு 7.00 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து உற்சவர் வாலீஸ்வரரும், தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் இரவு திருவீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
நாக்பூர் : நாக்பூர் மாவட்டம் சவ்னரில் பிரம்மாண்ட மஹா ஆரத்தி கின்னஸ் உலக சாதனை படைத்தது.நாக்பூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar