Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் மலை செல்லும் ... திருவண்ணாமலையில் சத சண்டி ஹோமம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி திருவண்ணாமலையில் சத சண்டி ஹோமம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு புதிய பெட்டிகள் வருகை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு புதிய பெட்டிகள் வருகை

பதிவு செய்த நாள்

23 ஜன
2025
10:01

 பழனி; பழனி முருகன் கோவில் ரோப் காருக்கு ரூ. 26.50 லட்சத்தில் புதிய பெட்டிகள் வரவழைக்கப் பட்டுள்ளன. பழனி முருகன் கோவிலுக்கு செல்ல ரோப் கார், வின்ச், படிப்பாதை பயன்படுகிறது. ரோப் காரில் மூன்று நிமிடத்தில் சென்று வர முடியும். தற்போது ரோப் காரில் 10 பெட்டிகள் உள்ளன. அவை சேதமாகி உள்ளதால் இவற்றை மாற்ற புதியதாக 10 பெட்டிகள் கோல்கட்டாவிலிருந்து ரூ.26.50 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டி 290 கிலோ எடை உடையது. முதலில் 5 பெட்டிகள் வந்த நிலையில் மீதமுள்ள 5 பெட்டிகள் வந்ததும் ரோப் காரில் பொருத்தப்பட்டு சோதனைக்கு பின் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar