Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரஸ்வதி பூஜைக்கு நைவேத்யம் தயார் பூஜையில் வைத்த மஞ்சள் பிள்ளையாரை உடம்பில் பூசிக் குளிக்கலாமா? பூஜையில் வைத்த மஞ்சள் பிள்ளையாரை ...
முதல் பக்கம் » துளிகள்
பகளாமுகி த்யானம்
எழுத்தின் அளவு:
பகளாமுகி த்யானம்

பதிவு செய்த நாள்

27 செப்
2017
03:09

அன்னையின் வடிவம் :  பகளாமுகி தேவியானவள் ஒருகையில் கதாயுதத்தையும் மறுகையில் எதிரியின் நாக்கையும் பிடித்து காட்சி தருபவள் ,

அன்னையின் வரலாறு :
மதன் எனப்படும் அசுரன் ஒருவன் கடும் தவம் இருந்து தான் கூறும் அனைத்தும் பலிக்கும்படியானதொரு வாக்கு சித்தியைப் பெற்றிருந்தான் , மேலும் அந்த சக்தியை தவறான வழியில் பயன்படுத்தி அப்பாவி மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான் , மக்கள் அனைவரும் சென்று பகளாமுகி அன்னையிடம் முறையிட்டனர் அவள் உடனே அசுரனின் நாக்கை இழுத்துப்பிடித்து அவனைப் பேச்சிழக்கச் செய்தாள் அசுரன் அன்னையிடம் வேண்டிக்கொண்டதன் பேரில் தேவியோடு அசுரனையும் சேர்த்து வழிபட்டு வருகின்றனர்.

கம்பீராம்ஸ மதோன்மத்தாம்
தப்த காஞ்ஜன ஸந்நிபாம்
ஸதுர்புஜாம் த்ரிநயனாம்
கமலாஸன ஸம்ஸ்திதாம்
பீதாம்பரதராம் ஸாந்த்ர
த்ருடபீன பயோதராம்
ஹேமகுண்டல ஸம்பூஷாம்
பீத சந்த்ரார்த்த சேகராம் !

பொருள் :  கம்பீரமான தோற்றம் அளிப்பவளும் அம்ருதக் கடலின் நடுவில் மணிமண்டபத்தில் ரத்னமயமான மேடையில் தங்க சிம்மாசனத்தில் அல்லது தாமரைமலரில் வீற்றிருப்பவளும் உருக்கிவிடப்பட்ட பொன்னைப் போன்ற மேனியை உடையவளும் மூன்று கண்களை உடையவளும் தங்க குண்டலங்களை அணிந்தவளும் பிறைச்சந்திரனை தன் சிரசில் சூடியிருப்பவளும் மேல்நோக்கிய ஜடாபாரம் உடையவளும் பயம் அளிக்கும் முகத்தைக் கொண்டவளாகவும் சௌம்ய முகத்தைக் கொண்டவளாகவும் காட்சியளிப்பவளும் தெரிக்கும் புருவத்தை உடையவளும் ஒரு கையில் கதாயுதத்தையும் மறு கையில் எதிரியின் நாக்கினைக் கொண்ட இரு கரத்தினளாகவும் வஜ்ரம் ; கதை ; நாக்கு ; அபயம் கொண்ட நான்கு கரத்தினளாகவும் காட்சி அளிப்பவளும் சம்பகவனம் போன்று திகழ்பவளும் வெண்மயான சந்திரனைப் போன்று பிரகாசம் வாய்ந்த முகத்தை உடையவளும் ஆகிய பகளாமுகி தேவியை வணங்குகிறேன்!  

வழிபாட்டு பலன் : பகளாமுகி ஆனவள் எதிரிகளின் பழிச்சொல்லில் இருந்து பக்தர்களைக் காப்பாற்றுவாள். நீதிமன்ற வழக்குகள் ; சட்டம் ; ஆட்சி ; அதிகாரம் இவைகளில் ஏற்படும் சிக்கல்களிலிருந்து தீர்த்து வைப்பவள்.

 
மேலும் துளிகள் »
temple news
மாலறு நேயமும் மலிந்தவர் வேடமும் தான் அரன் எனத் தொழுமே என்கிறது சிவஞான போதம். உண்மை பக்தியுடன் சிவாலயம், ... மேலும்
 
temple news
இடையூறு நீக்கி நீங்கள் விரும்பியதைப் பெற இவ்வழிபாடு பெருந்துணை செய்யும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும்  ... மேலும்
 
temple news
நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar