கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவனே கூட பக்தர்களுக்காக விஷத்தைக் குடித்ததாக புராணத்தில் படிக்கிறோம் இல்லையா! சோதனை என்பது மனதின் பாற்பட்டது. சோதனைகள் எவ்வளவு வேண்டுமானாலும் வரட்டும். அவற்றைச் சந்திக்கும் மனப்பக்குவம் தான் நமக்கு தேவை. அதையே ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.