பாம்பிடம் உள்ள கொடிய விஷம் பழங்கால மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கூறப்பட்டுள்ளது. பாம்பு கடித்து இறப்பது என்பது கர்மவினையால் ஏற்படுவதாகும். இதற்கு பாம்பு என்ன செய்யும்? எல்லா உயிர்களுக்கும் தெய்வீக சக்தி உண்டு. பசுவை கோமாதா என்றும், யானையை கஜலட்சுமி என்றும் வழிபடுகிறோம். விஷம் இல்லாவிட்டாலும் அவற்றால் ஆபத்து இல்லை என்று கூற முடியாதே!