மந்திரம் கால்; மதி முக்கால் என்பதன் அர்த்தம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2017 03:11
மந்திரம், தந்திரத்தால் சாதிக்க முடியாது. அதிர்ஷ்டத்தை நம்பி சிலர் சோம்பேறியாக காலம் கழிக்கின்றனர். செயல் நிறைவேற, விடா முயற்சியும், உழைப்பும் அவசியம். கால் பங்கு மந்திரம், முக்கால் பங்கு உழைப்பும் சேர வெற்றி உண்டாகும்.