Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண விழா திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ... தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் எப்போது? தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2017
10:21

திருப்பதி: ஆந்திர மாநிலம், திருச்சானூர், பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம், இன்று கொடி யேற்றத்துடன் துவங்க உள்ளது.

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், தேவஸ்தானம் சார்பில், வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.

அதன்படி, இன்று காலை, தாயார் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
நேற்று, கோவிலில் லட்ச குங்குமார்ச்சனையும், நவதானியங்களை முளைவிடும் அங்குரார்ப்பணமும் நடந்தது. வரும், 23ம் தேதி, பஞ்சமி தீர்த்தத்துடன், வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருச்சி: குணசீலம் பிரசன்ன வெங்கடசலபதி கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே இஸ்லாமியர்கள் ஒருவர் கூட வசிக்காத நிலையில், மொஹரம் பண்டிகையொட்டி, ... மேலும்
 
temple
நத்தம்: நத்தம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில் உலக நன்மை மற்றும் மழை வேண்டி ... மேலும்
 
temple
டேராடூன்: பசுவை, ராஜமாதா என அறிவிக்கும் மசோதா, உத்தரகண்ட் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.