Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லிங்க பூஜை விதிமுறை கருடனை வணங்கலாமா? கருடனை வணங்கலாமா?
முதல் பக்கம் » துளிகள்
சீதா கல்யாண வைபோகமே பாடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
சீதா கல்யாண வைபோகமே பாடுவது ஏன்?

பதிவு செய்த நாள்

21 நவ
2017
03:11

திருமணத்தில் சீதா கல்யாண வைபோகமே என பாடுவதில் வாழ்வின் ரகசியம் அடங்கியிருக்கிறது. சீதையின் மாமியார்களான கோசலை, சுமித்திரை ஒரே கருத்து உடையவர்கள்.  ஆனால் கைகேயி மகன் பரதனுக்காக, ராமரை காட்டுக்கு அனுப்பினாள். அந்த நிலையிலும் சீதை, ராமருக்கு  கோபம் வரவில்லை. அரண்மனையில் வாழ்ந்த போதும், காட்டில் சிரமப்பட்டபோதும் இருவரும் மாறாத அன்பு கொண்டிருந்தனர். சூழ்நிலை மனிதனைப் பாதிப்பதில்லை என்பதற்கு இவர்கள் வாழ்க்கை உதாரணம். ராமன் இருக்கும் இடமே அயோத்தி என்று உடன் வந்தவள் சீதை. அந்த லட்சிய தம்பதி போல, மணமக்கள் வாழ வேண்டும் என்பதற்காக நலுங்கின் போது இப்பாடலை பாடுகின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple news
மாலறு நேயமும் மலிந்தவர் வேடமும் தான் அரன் எனத் தொழுமே என்கிறது சிவஞான போதம். உண்மை பக்தியுடன் சிவாலயம், ... மேலும்
 
temple news
இடையூறு நீக்கி நீங்கள் விரும்பியதைப் பெற இவ்வழிபாடு பெருந்துணை செய்யும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும்  ... மேலும்
 
temple news
நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar