கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விநாயகர், முருகன், துர்க்கை போன்ற தெய்வங்களுக்கு சிவந்தமலரான செவ்வரளி மிகவும் உகந்ததாகும்.நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாயை அரளியால் பூஜிப்பது நன்மை தரும். மற்ற தெய்வங்களுக்குஅரளிப்பூ கூடாது என சாஸ்திரம் நிர்ணயிக்கவில்லை.