Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நிம்மதியா தூங்கணுமா... யானைக்கதை ... தமிழகத்தில் 82 திவ்யதேசங்கள் அமைந்தது ஏன்? தமிழகத்தில் 82 திவ்யதேசங்கள் ...
முதல் பக்கம் » துளிகள்
கையில் பணம் தங்கலையா...!
எழுத்தின் அளவு:
கையில் பணம் தங்கலையா...!

பதிவு செய்த நாள்

12 மே
2018
03:05

கையில் பணம் தங்கவில்லையா? கடன் தொல்லை அதிகமாக இருக்கிறதா? விரைவில் விடுபடுவதற்கான பரிகாரத்தை தெரிந்து கொள்ளுங்கள். இதில் ஏதாவது ஒன்றை செய்தால் போதும்.  வெள்ளிக்கிழமையன்று மாலையில் மகாலட்சுமி சன்னதியில் மல்லிகைப்பூ சாற்றி ஐந்து வாரம் வழிபடலாம். வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தன்று காஞ்சிபுரம் காமாட்சியை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். தினமும் நீராடியதும் பறவைகளுக்கு அரிசி அல்லது இனிப்பு வழங்கலாம். வீட்டுவாசலில் சிறிது சர்க்கரையைத் தூவி விட, எறும்புகள், பூச்சிகளுக்கு உணவாக்கலாம். இதனால் குடும்ப கஷ்டம் விலகுவதோடு வீண்செலவு மறையும். இதில் எதையும் செய்ய இயலாதவர்கள் லட்சுமி ஸ்லோகத்தை தினமும் நீராடியதும் மூன்று முறை ஜபித்தால் போதும்.

“அச்வாரூடம் மஹாலஷ்மீம் த்வி நேத்ரஞ்ச சதுர்புஜம்
ஸ்வர்ணாங்கீம் ஹரிவல்லாபாம் பீ நஸிம நஸ சோபிதாம்!
ஸர்வாபரண ஸம்யுக்தாம் துகூலாம்பர தாரிணீம்
ஐச்வர்யதாம் ஸ்ரீலஷ்மீம் ஸர்வ ஸௌபாக்ய ஸித்தயே”
ஸ்லோகம் உச்சரிக்க கடினமாக இருந்தால், பொருளை மட்டும் கூட சொல்லலாம்.

பொருள்: குதிரையின் மேல் வீற்றிருக்கும் மகாலட்சுமியே! இரண்டு கண்களையும் நான்கு கைகளையும் உடையவளே! தங்கம் போல் மஞ்சள் நிறமான பிரகாசமான உடலை கொண்டவளே! செல்வம் அளிக்கும் ஐஸ்வர்ய லட்சுமியே!
எங்களுக்கு சகல சவுபாக்கியத்தையும் தந்தருள்வாயாக.

 
மேலும் துளிகள் »
temple news
இடையூறு நீக்கி நீங்கள் விரும்பியதைப் பெற இவ்வழிபாடு பெருந்துணை செய்யும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும்  ... மேலும்
 
temple news
நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே ... மேலும்
 
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar