Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோதண்டராமர் கோவிலில் சீதா ... திருச்செந்துார் கோவில் கடற்கரையில் மண் அரிப்பு; விஞ்ஞானிகள் ஆய்வு திருச்செந்துார் கோவில் கடற்கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்ப மேளாவில் கலக்கும் ரஷ்யாவை சேர்ந்த பாகுபலி சாமியார்!
எழுத்தின் அளவு:
கும்ப மேளாவில் கலக்கும் ரஷ்யாவை சேர்ந்த பாகுபலி சாமியார்!

பதிவு செய்த நாள்

22 ஜன
2025
01:01

வாரணாசி: உபி.,யில் கொண்டாடப்பட்டு வரும் கும்பமேளாவில் பங்கேற்க வந்த ரஷ்யாவை சேர்ந்த பிரபல சாமியாரை பலரும் வியந்து பார்த்து சமூகவலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், மஹா கும்பமேளா பிப்.,26 (மஹாசிவராத்திரி) வரை நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடத்தப்படுகிறது. சிறப்பாக, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கிரகங்கள் நேர்கோட்டில் சேரும்போது நடக்கும் சிறப்பு மகா கும்பமேளாவாகும்.  45 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து 50 கோடிக்கும் மேல் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாள்தோறும் பலநாடு, பல மாநில மக்கள் வந்து முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சரபு நதியில் புனித நீராடி வருகின்றனர். வித்தியாமான, சிலர் இந்த விழா மூலம் பிரபலம் அடைகின்றனர். மத்திய பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த பாசி மணி, ருத்ராட்சை மாலை விற்கும் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரபலமாக பேசப்பட்டார். அவரின் அழகும், காந்த கண்களும் பலரை கவர்ந்திழுத்தது. இது சமூக வலைதளங்களில் பிரபலமானது. தற்போது ரஷ்யாவில் இருந்து வந்த கம்பீரமாக தோற்றமளிக்கும் ஒரு சாமியார் பலராலும் வியந்து பார்க்கப்படுகிறார். நல்ல உயரம் மற்றும் ஆணழகன் போல விரிந்த மார்பு, புஜம், நீள தாடி, குடுமி, தடித்த ருத்ராட்ச மாலை என போன்றவற்றுடன் காட்சி அளிக்கிறார். இவரை பலரும் சமூக வலை தளங்களில் பாகுபலி பாபா என்று வர்ணித்து வருகின்றனர். ரஷ்யாவில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் கூறியதாவது: ஹிந்து தொடர்பான சனாதன தர்மம், ஹிந்துயிசம் தன்னை ஈர்த்தது . நேபாளம் மற்றும் பல நாடுகளுக்கு புனித யாத்திர சென்றுள்ளேன். கும்பமேளாவில் பங்கேற்க மிக ஆர்வமாக வந்துள்ளேன். என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar