சுவாமி சிலைகளில் மின்காந்த ஆற்றல் வெளிப்படும் என்பது உண்மையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2018 04:05
சுவாமி சிலைகளில் அருட்சக்தி வெளிப்படுவதை மின்காந்த ஆற்றல் என குறிப்பிடுகின்றனர். ஆக்கசக்தியோடு, அழிவு சக்தியாகவும் இருப்பது மின்காந்த ஆற்றல். ஆனால், அருட்சக்தி நல்லதை மட்டுமே செய்யும்.