Ramanuja Thamar ungandha Thirumeni | ராமானுஜரின் தமர் உகந்த திருமேனி!
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கிரக தோஷம் நீங்க யாரை வழிபட வேண்டும்? கிரக தோஷம் நீங்க யாரை வழிபட வேண்டும்? கோயில்களில் சூடம் ஏற்றத் தடை ஏன்? கோயில்களில் சூடம் ஏற்றத் தடை ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
ராமானுஜரின் தமர் உகந்த திருமேனி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2018
17:04

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல் கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் ராமானுஜர் 12 ஆண்டுகள் தங்கி கைங்கர்யம் செய்தார். இது ராமானுஜரின் அபிமான தலம் ஆகும். பஞ்சமர்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்று புரட்சி செய்ததும் இத்திருத்தலத்தில்தான். ராமானுசர் தன் 80 ஆவது வயதில் இங்கிருந்து கிளம்பி ஸ்ரீரங்கம் செல்ல முடிவெடுத்தபோது, அவரைப் பிரிய மனமில்லாமல் அவரது சீடர்கள் வேதனையுற்றனர். உடனே ராமானுசர் ஒரு சிற்பியைக் கொண்டு தன் உருவத்தை சிலையாக வடிக்கச் செய்து, அதனுள் தமது தெய்வீக சக்திகளைப் பாயச் செய்தார். பின்பு சக்தியூட்டிய அந்த சிலையை தன் சீடர்களிடம் ஒப்படைத்து “உங்களுடனேயே தங்கி இருப்பதாக எண்ணி இந்தச் சிலையை கண்டு மகிழ்ந்து அமைதி பெறுங்கள்” என்று அளித்தார். இந்தச் சிலை, ‘தமர் உகந்த திருமேனி’ என்றழைக்கப்பட்டு, இன்றளவும் மேல்கோட்டையில் வழிபடப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple
ஆடி அல்லது ஆவணி வளர்பிறை சதுர்த்தி நாளில் மேற்கொள்ளும் விரதம் நாகசதுர்த்தி. இந்நாளில் நாகர்சிலைக்கு ... மேலும்
 
temple
ஆண்டாள் பாடிய வாரணமாயிரம் பாடலை  பாட  திருமண யோகம், குழந்தைப்பேறு உண்டாகும்.

வாரணம் ஆயிரம் சூழ ... மேலும்
 
temple
குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் எச்சரிக்கை தேவை என்கிறார் ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார். பாசுரம் ... மேலும்
 
temple
பாற்கடலில் பாம்பணையில் திருமால் பள்ளி கொண்டிருந்தார். அவரது திருவடியில் ஸ்ரீதேவி, பூமிதேவியும் ... மேலும்
 
temple
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் உருவாக காரணமானவன் வேடன் வில்லாளன்.  முனிவர் ஒருவரிடம் நாராயண மந்திரத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.