Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தலையெழுத்தை மாற்றும் பரிகாரம்! தலையெழுத்தை மாற்றும் பரிகாரம்! தானம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்! தானம் செய்யும் போது சொல்ல வேண்டிய ...
முதல் பக்கம் » துளிகள்
திருமண், திருநாமம் அணிவதன் அர்த்தம் தெரியுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2018
17:39

திருமண், திருநாமம் என்பது நாராயணனின் பாதங்களை குறிப்பதாகும். நாராயணன் ஒருவனே பரம புருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவன் .உடைமை என்பதே வைஷ்ணவ சித்தாந்தம். அவனே சகல ஜீவன்களையும் ஆள்பவன். அவன் பாதங்களை சிரசில் ஏந்துவது அடிமைக்கு சிறப்பு. அதனால் தான் ஸ்ரீராமர் பாதத்தை வைஷ்ணவர்கள் நெற்றியில் இடுகிறார்கள். இந்த திருநாமத்தில் நடுவில் இடும் சூரணம் மகாலட்சுமியை குறிக்கும். சூரணம் என்பது மண். உடல் மண்ணோடு மண்ணாக போவது என்பதை குறிக்கும் விதமாகவும் இதை அணிகின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple
காலண்டரில் பார்த்து இருப்பீர்கள் மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள், சம நோக்கு நாள் என்று அன்றைய ... மேலும்
 
temple
அனைத்து கோயில்களிலும் அனைத்து சன்னிதிகளிலும் நல்லெண்ணெய் அல்லது நெய்யினால் ஆன தீபத்தை மட்டுமே ... மேலும்
 
temple
’ஸ்ரீ ராம் ஜயராம் ஜயஜயராம்’ எனும் இந்த மந்திரத்தை ’தேரா அக்ஷர்’ என்பர். ’தேரகஹ்’ என்றால் 13. ’அக்ஷர்’ ... மேலும்
 
temple
“ஆஞ்சநேயர் மாபெரும் வீரர்; எண்ணற்ற அரக்கர்களைக் கொன்று குவித்தவர். ஆனால் அவர் பக்தர்களுக்கு வரங்களை ... மேலும்
 
temple
1. அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.
2. கோ தானம் செய்தல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.