கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஐயப்பன் போற்றியை தினமும் படியுங்கள்ஓம் அரிஹர சுதனே போற்றிஓம் அன்னதான பிரபுவே போற்றிஓம் அலங்கார ரூபனே போற்றிஓம் அனாத ரட்சகனே போற்றிஓம் அச்சன் கோவிலரசே போற்றிஓம் அரனார் திருமகனே போற்றிஓம் அகிம்சா மூர்த்தியே போற்றிஓம் அதிர்வெடிப் பிரியனே போற்றிஓம் அகிலாண்ட நாயகனே போற்றிஓம் அருள் சுரப்பவனே போற்றிஓம் அமரர் அதிபதியே போற்றிஓம் அபய பிரதாபனே போற்றிஓம் அன்பு தெய்வமே போற்றிஓம் அண்டினோர் வாழ்வேபோற்றிஓம் ஆபத்பாந்தவனே போற்றிஓம் ஆனந்த மூர்த்தியே போற்றிஓம் ஆரியங்காவு ஐயாவே போற்றிஓம் ஆனைமுகன் சகோதரனே போற்றிஓம் ஆதிசக்தி மகனே போற்றிஓம் இருமுடிப் பிரியனே போற்றிஓம் இரக்கம் மிக்கவனே போற்றிஓம் இச்சை விலக்குபவனே போற்றிஓம் ஈசன் மகிழ் பாலகனே போற்றிஓம் ஈரமுள்ள நெஞ்சினனே போற்றிஓம் உண்மை உரைப்பவனே போற்றிஓம் உத்திர நட்சத்திர சீலனே போற்றிஓம் ஊமைக்கு அருளியவனே போற்றிஓம் எங்கள் குலதெய்வமே போற்றிஓம் எங்கும் நிறைந்தவனே போற்றிஓம் ஏழை பங்காளனே போற்றிஓம் ஏழைக்கு இரங்குபவனே போற்றிஓம் ஏகாந்த மூர்த்தியே போற்றிஓம் ஐந்து மலைக்கரசே போற்றிஓம் ஆறுமுகன் தம்பியே போற்றிஓம் ஒப்பிலா மணியே போற்றிஓம் ஓங்காரப் பொருளே போற்றிஓம் கண்கண்ட தெய்வமே போற்றிஓம் கலியுக வரதனே போற்றிஓம் கருணை மிக்கவனே போற்றிஓம் கற்பூர ஜோதியே போற்றிஓம் கருணாகர கடவுளே போற்றிஓம் கருப்பண்ணன் மகனே போற்றிஓம் காயத்திரி மகனே போற்றிஓம் காட்டில் வந்தவனே போற்றிஓம் காமனை வென்றவனே போற்றிஓம் காந்தமலை ஜோதியே போற்றிஓம் காருண்ய சீலனே போற்றிஓம் கிருபை புரிபவனே போற்றிஓம் கீதைப்பிரியனே போற்றிஓம் குழத்துப்புழை பாலகனே போற்றிஓம் குருவின் குருவே போற்றிஓம் குறை தீர்ப்பவனே போற்றிஓம் கங்காதரன் மகனே போற்றிஓம் காருண்ய மூர்த்தியே போற்றிஓம் கேசவன் மகனே போற்றிஓம் கோவிந்தன் மகனே போற்றிஓம் கவுஸ்துப மணியே போற்றிஓம் கவுரி நந்தனனே போற்றிஓம் கிரகதோஷம் தீர்பபவனே போற்றிஓம் சத்திய சொரூபனே போற்றிஓம் சந்தன பிரியனே போற்றிஓம் சபரி பீட வாசனே போற்றிஓம் சற்குருநாதனே போற்றிஓம் சந்துரு சம்ஹாரனே போற்றிஓம் சச்சிதானந்த வடிவே போற்றிஓம் சாஸ்வதமானவனே போற்றிஓம் சாது ஜனப் பிரியனே போற்றிஓம் சிங்க வாகனனே போற்றிஓம் சியாமள தேகனே போற்றிஓம் சின்மய ரூபனே போற்றிஓம் சிவனார் பாலனே போற்றிஓம் சீனிவாசன் மகனே போற்றிஓம் சுடர் வடிவானவனே போற்றிஓம் செகத்தை காப்பவனே போற்றிஓம் சைதன்ய ஜோதியே போற்றிஓம் ஞானப் பேரொளியே போற்றிஓம் தவத்தில் சிறந்தவனே போற்றிஓம் தர்ம சாஸ்தாவே போற்றிஓம் திக்கெட்டும் காப்பவனே போற்றிஓம் தீபமங்கள ஜோதியே போற்றிஓம் தீனதயாளனே போற்றிஓம் தேவசேனாபதி தம்பியே போற்றிஓம் பொன்னம்பல வாசனே போற்றிஓம் மகர தீப ஜோதியே போற்றிஓம் மணிகண்ட பிரபுவே போற்றிஓம் மஹிஷி மர்த்தனனே போற்றிஓம் மதகஜ வாகனனே போற்றிஓம் மணியின் நாதமே போற்றிஓம் மங்கள நாயகனே போற்றிஓம் முக்தியளிப்பவனே போற்றிஓம் மெய்யான மூர்த்தியே போற்றிஓம் மெய்கண்ட தெய்வமே போற்றிஓம் மோகினி பாலகனே போற்றிஓம் மோகன ரூபனே போற்றிஓம் வன்புலி வாகனனே போற்றிஓம் வாபரன் தோழனே போற்றிஓம் விஜய பிரதாபனே போற்றிஓம் வில்லாளி வீரனே போற்றிஓம் வினை தீர்ப்பவனே போற்றிஓம் வீர மணிகண்டனே போற்றிஓம் வெங்கடேசன் மகனே போற்றிஓம் வேதவடிவானவனே போற்றிஓம் ஜனார்த்தனன் மகனே போற்றிஓம் சடைமுடி தரித்தோனே போற்றிஓம் ஜீவாத்ம ஜோதியே போற்றிஓம் ஜோதி சொரூபனே போற்றிஓம் பம்பையில் வசிப்பவனே போற்றிஓம் மணிகண்டா நின் பாத கமலம் போற்றி