கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சுதந்திரமாக நீந்தும் மீன்களை தொட்டியில் வளர்ப்பது சரியல்ல. மீன் வளர்ப்பதால் வாஸ்து தோஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையில் நாம் உள்ளோம். கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி வாங்கிக் கொடுங்கள். புண்ணியம் கிடைக்கும்.