கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அம்பாளுக்கு ஆயிரம் கண்கள் கொண்டவள் என்னும் பொருளில் ’சகஸ்ராக்ஷி’ என்று பெயருண்டு. அதாவது உடலெங்கும் கண்ணாக இருந்து காப்பவள் என்பது பொருள். அவளுடைய பார்வையில் இருந்து எதுவும் தப்ப முடியாது. செய்யும் செயல்களுக்கு சாட்சியாக இருப்பவள் இவளே.