கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அரசமர வழிபாடு பிள்ளைப்பேறுக்கு மட்டும் உரியது அல்ல. முன்வினைப் பாவம் தீரவும், நோய்நொடி மறையவும் திங்கட்கிழமையில் அரசமரத்தை சுற்றி வந்து வழிபடலாம். ஆண்கள் தனியாகவோ (அ) மனைவியுடனோ சுற்றலாம்.