கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருமாலுக்குரிய இந்த மந்திரங்களை ஏழு முறை சொல்லுங்கள். தடையின்றி, பணிகள் நடக்கும். மனதில் நிம்மதி கிடைக்கும்.காலை எழும்போது ஹரி நாராயணாசாப்பிடும் முன் கோவிந்தாவெளியே கிளம்பும் போது கேசவா படுக்கும் முன் மாதவா.