கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆகம சாஸ்திரத்தில் 16 பெயர்கள் உள்ளன. சிற்ப சாஸ்திரத்தில் இன்னும் பல பெயர்கள் கூறப்பட்டுள்ளன. 108 பெயர்கள் அஷ்டோத்திரத்திலும், 1,008 பெயர்கள் சகஸ்ர நாமத்திலும் உள்ளன. எத்தனை இருந்தாலும் அழகு தமிழில் வாய் நிறைய ’முருகா’ என ஒருமுறை அழைத்தால் போதும்.