தண்ணீர் - மன அமைதி திரவியம்- - தீர்க்காயுள் சந்தனம் - செல்வ வளம் பால், பன்னீர் - நோயற்ற வாழ்வு தயிர்- - குழந்தைப்பேறு, நெய் - மோட்சம் நார்த்தம்பழச் சாறு- - கல்வி வளர்ச்சி இளநீர் - சுகபோகம் பச்சைக் கற்பூரம் - தைரியம் கஸ்தூரி - செயலில் வெற்றி மஞ்சள் பொடி - அரசு வேலை நல்லெண்ணெய் - சுகமான தூக்கம் பஞ்சாமிர்தம்- - இனிய வாழ்க்கைத்துணை மாவுப்பொடி- - கடன் தீரும் தேன்- - குரல் இனிமை.