Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீடு கட்ட ஆசையா... ராகு, கேது தோஷத்திற்கு பரிகாரம்! ராகு, கேது தோஷத்திற்கு பரிகாரம்!
முதல் பக்கம் » துளிகள்
நவக்கிரக போற்றியை தினமும் படிங்க...
எழுத்தின் அளவு:
நவக்கிரக போற்றியை தினமும் படிங்க...

பதிவு செய்த நாள்

14 மே
2019
04:05

எல்லா நாளும் நல்லநாளே
நவக்கிரக போற்றியை தினமும் படிங்க...

ஓம் சூரியனே போற்றி
ஓம் சூழ்ஒளியே போற்றி
ஓம் இருள் கெடுப்பவனே போற்றி
ஓம் பார்வை கொடுப்பவனே போற்றி
ஓம் கோள்களின் தலைவனே போற்றி
ஓம் கோதுமை விரும்பியே போற்றி
ஓம் உயிர்க்கு ஆதாரமே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஜோதிப் பிழம்பே போற்றி
ஓம் செந்நிற மேனியனே போற்றி
ஓம் நடுவில் இருப்பவனே போற்றி
ஓம் நலமயில் வாகனனே போற்றி
ஓம் தேரில் வருபவனே போற்றி
ஓம் தூய்மைப்படுத்துபவனே போற்றி
ஓம் சந்திரனே போற்றி
ஓம் சமுத்திர நாயகனே போற்றி
ஓம் இனிமையே போற்றி
ஓம் வெண்மையே போற்றி
ஓம் குளுமையே போற்றி
ஓம் கடலில் உதிப்பவனே போற்றி
ஓம் நரிவாகனனே போற்றி
ஓம் நட்சத்திர வாகனனே
ஓம் தென்கீழ் திசையோனே
ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி
ஓம் பெண்ணுரு ஆனவனே போற்றி
ஓம் பயற்றில் மகிழ்பவனே போற்றி
ஓம் அங்காரகனே போற்றி
ஓம் அரத்த மேனியனே போற்றி
ஓம் தென்திசையிருப்போனே போற்றி
ஓம் துவரைப் பிரியனே போற்றி
ஓம் க்ஷத்திரியனே போற்றி
ஓம் தைரியம் அளிப்பவனே
ஓம் குஜனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் அன்ன வாகனனே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி
ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
ஓம் வேண்டுவன தருவோனே போற்றி
ஓம் புதனே போற்றி
ஓம் புத்தி அளிப்பவனே போற்றி
ஓம் பச்சை நிறத்தவனே போற்றி
ஓம் பற்று அறுப்பவனே போற்றி
ஓம் பயற்றில் அரியவனே போற்றி
ஓம் பொன்னினும் அரியவனே போற்றி
ஓம் குதிரையில் வருபவனே போற்றி
ஓம் வடகீழ்த்திசையோனே போற்றி
ஓம் சுகம் அளிப்பவனே போற்றி
ஓம் சுப கிரகமே போற்றி
ஓம் வியாழ பகவானே போற்றி
ஓம் வடபுறத்திருப்போனே போற்றி
ஓம் பிருகஸ்பதியே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் சத்திய வடிவோனே போற்றி
ஓம் பிரம்ம குலத்தோனே போற்றி
ஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றி
ஓம் மெய் உணர்த்துபவனே போற்றி
ஓம் கலை நாயகனே போற்றி
ஓம் கடலை ஏற்பவனே போற்றி
ஓம் வேழ வாகனனே போற்றி
ஓம் வானோர் மந்திரியே போற்றி
ஓம் சுக்கிரனே போற்றி
ஓம் சுப கிரகமே போற்றி
ஓம் கிழக்கே இருப்பவனே போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் பொன்பொருள் தருபவனே போற்றி
ஓம் போற்றப்படுபவனே போற்றி
ஓம் மழை பொழிபவனே போற்றி
ஓம் மொச்சை ஏற்பவனே போற்றி
ஓம் வெண்ணிற மேனியனே போற்றி
ஓம் இறவாமை அளிப்பவனே போற்றி
ஓம் சனீஸ்வரனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் நீல வண்ணனே போற்றி
ஓம் நள்ளாறு நாயகனே போற்றி
ஓம் அருள் நாயகனே போற்றி
ஓம் ஆயுள் கொடுப்பவனே போற்றி
ஓம் கருமை விரும்பியே போற்றி
ஓம் காகம் ஏறுபவனே போற்றி
ஓம் மேற்புறம் இருப்பவனே போற்றி
ஓம் மந்த கதியானே போற்றி
ஓம் எள் பிரியனே போற்றி
ஓம் ஏற்றம் தருபவனே போற்றி
ஓம் தன்னிகர் அற்றவனே போற்றி
ஓம் தளைகள் உடைப்பவனே போற்றி
ஓம் ராகு பகவானே போற்றி
ஓம் ரட்சிப்பவனே போற்றி
ஓம் சிரம் இழந்தவனே போற்றி
ஓம் சிவனருள் பெற்றவனே போற்றி
ஓம் எச்சரிக்கை செய்பவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் பாதி உடலோனே போற்றி
ஓம் உளுந்து விரும்புபவனே போற்றி
ஓம் தென்மேற்கு அமர்ந்தவனே போற்றி
ஓம் ஆடேறி வருபவனே போற்றி
ஓம் கேது பகவானே போற்றி
ஓம் கேடறச் செய்பவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் சிம்ம வாகனனே போற்றி
ஓம் திங்களின் பகையே போற்றி
ஓம் தோஷம் தீர்ப்பவனே போற்றி
ஓம் சுக்கிர மித்திரனே போற்றி
ஓம் சூல் காப்பவனே போற்றி
ஓம் அலி உருவானவனே போற்றி
ஓம் அரவத் தலையோனே போற்றி
ஓம் வடமேற்கில் இருப்பவனே போற்றி
ஓம் கொள்ளு விரும்பியே போற்றி
ஓம் நவக்கிரக நாயகர்களே போற்றி
ஓம் சூரியானாதி தேவர்கள் போற்றி போற்றி

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar