Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி ராசி பெண்களின் குணம்! பயணம் இனிதாக அமைய யாரை வழிபடலாம்? பயணம் இனிதாக அமைய யாரை வழிபடலாம்?
முதல் பக்கம் » துளிகள்
அங்காளம்மன் போற்றி
எழுத்தின் அளவு:
அங்காளம்மன் போற்றி

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
03:06

அங்காளம்மா! எங்க செங்காளம்மா!

வெள்ளிக்கிழமை விரதமிருந்து  வழிபட,விருப்பம் நிறைவேறும்.

ஓம் அங்காள அம்மையே போற்றி
ஓம் அருளின் உருவே  போற்றி
ஓம் அம்பிகை தாயே போற்றி
ஓம் அன்பின் வடிவே  போற்றி
ஓம் அனாத ரட்சகியே போற்றி
ஓம் அருட்பெருஞ்ஜோதியே போற்றி
ஓம் அன்னபூரணியே போற்றி
ஓம் அமுதச் சுவையே போற்றி
ஓம் அருவுரு ஆனவளே போற்றி
ஓம் ஆதி சக்தியே போற்றி
ஓம் ஆதி பரம்பொருளே போற்றி
ஓம் ஆதிபராசக்தியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் ஆன்ம சொரூபினியே போற்றி
ஓம் ஆங்காரி அங்காளியே போற்றி
ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் முதலே போற்றி
ஓம் ஆக்க சக்தியே போற்றி
ஓம் இன்னல் களைவாளே போற்றி
ஓம் இடர் நீக்குவாளே போற்றி
ஓம் இமயத்து அரசியே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் இணையிலா தெய்வமே போற்றி
ஓம் இரவு பகலாகி இருப்பவளே போற்றி
ஓம் இயக்க முதல்வியே போற்றி
ஓம் இறைவனின் இறைவியே போற்றி
ஓம் இகம்பர சுகமே போற்றி
ஓம் ஈசனின் தாயே போற்றி
ஓம் ஈஸ்வரி தாயே போற்றி
ஓம் ஈகைப் பயனே போற்றி
ஓம் ஈடில்லா தெய்வமே போற்றி
ஓம் ஈசனின் பாதியே போற்றி
ஓம் ஈஸ்வரி அங்காளியேபோற்றி
ஓம் ஈசனின் இயக்கமே போற்றி
ஓம் ஈஸ்வரி ஆனவளே போற்றி
ஓம் ஈகை குணவதியே போற்றி
ஓம் உண்மை பொருளே போற்றி
ஓம் உலகை ஈன்றாய் போற்றி
ஓம் உலகில் நிறைந்தாய் போற்றி
ஓம் உருவம் ஆனாய் போற்றி
ஓம் உமை அம்மையே போற்றி
ஓம் உயிரே வாழ்வே போற்றி
ஓம் உயிராய் இருப்பாய் போற்றி
ஓம் உணர்வாய் திகழ்வாய் போற்றி
ஓம் உமாமகேஸ்வரியே போற்றி
ஓம் ஊனுயிர் ஆனாய் போற்றி
ஓம் ஊக்கம் அருள்வாய் போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி
ஓம் ஊரைக்காப்பாய் போற்றி
ஓம் ஊழலை ஒழிப்பாய் போற்றி
ஓம் ஊக்கமாய் நிறைவாய் போற்றி
ஓம் ஊடல் நாயகியேபோற்றி
ஓம் ஊழ்வினை களைவாய் போற்றி
ஓம் ஊற்றும் கருணைமழையே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் எங்களை காப்பாய் போற்றி
ஓம் எண்குண வல்லி போற்றி
ஓம் எழில்மிகு தேவி போற்றி
ஓம் ஏழிசைப் பயனே போற்றி
ஓம் ஏகம்பன் துணைவி போற்றி
ஓம் ஏகாந்த ருபிணியே போற்றி
ஓம் ஏழையை காப்பாய் போற்றி
ஓம் ஐங்கரன் தாயே போற்றி
ஓம் ஐயனின் பாகமே போற்றி
ஓம் ஐயம் தெளிந்தாய் போற்றி
ஓம் ஐம்பொறி செயலே போற்றி
ஓம் ஐம்புலன் சக்தியே போற்றி
ஓம் ஒருமாரி உருமாரி போற்றி
ஓம் ஒன்பான் சுவையே போற்றி
ஓம் ஒலி ஒளி ஆனாய் போற்றி
ஓம் ஒப்பில்லா சக்தி போற்றி
ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி
ஓம் ஒங்காரி ஆனாய் போற்றி
ஓம் ஒங்காரி அங்காளி போற்றி
ஓம் ஓம்சக்தி தாயே போற்றி
ஓம் ஒருவாய் நின்றாய் போற்றி
ஓம் ஒங்கார சக்தியே போற்றி
ஓம் கல்விக்கடலே போற்றி
ஓம் கற்பூரவல்லி போற்றி
ஓம் கந்தன் தாயே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கார்மேகன் தங்கையே போற்றி
ஓம் காளி சூலியே போற்றி
ஓம் காக்கும் அங்காளியே போற்றி
ஓம் சங்கரி சாம்பவீ போற்றி
ஓம் சக்தியாய் நின்றாய் போற்றி
ஓம் சாந்தவதியே போற்றி
ஓம் சிவகாம சுந்தரி போற்றி
ஓம் சினம் தணிப்பாய் போற்றி
ஓம் சிங்க வாகனியே போற்றி
ஓம் சீற்றம் கொண்டாய் போற்றி
ஓம் சுந்தரவல்லி போற்றி
ஓம் சூரசம்ஹாரி போற்றி
ஓம் தாண்டவ ஈஸ்வரி போற்றி
ஓம் தாட்சாயணிதேவி போற்றி
ஓம் திரிபுரசுந்தரி போற்றி
ஓம் தீபச் சுடரொளியே போற்றி
ஓம் நடன நாயகி போற்றி
ஓம் நான்மறைப் பொருளே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கு அரசி போற்றி
ஓம் பஞ்சாட்சரியே போற்றி
ஓம் பம்பை நாயகியே போற்றி
ஓம் பார்வதி தேவியே போற்றி
ஓம் பாம்பின் உருவே போற்றி
ஓம் பார்புகழும் தேவியே போற்றி
ஓம் பிணிக்கு மருந்தே போற்றி
ஓம் பிறவி அறுப்பாய் போற்றி

 
மேலும் துளிகள் »
temple news
இடையூறு நீக்கி நீங்கள் விரும்பியதைப் பெற இவ்வழிபாடு பெருந்துணை செய்யும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும்  ... மேலும்
 
temple news
நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே ... மேலும்
 
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar